← Back

Devathai Vamsam Song Lyrics

Singers : K.S. Chithra and Sujatha Mohan Music by : Vidyasagar Female : ………………………………………………… Female : Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Pookalin vaasam neeyo poonkuyil baashai neeyo Sooriyan ponadhum angae varuvadhum neeyo Female : ………………………………………………… Female : Natchathira pulli vaanam engum vaithu Nilavunnai kolam poda azhaithidum Female : ………………………………………………. Female : Nee irukum idam vedanthaangal endru Paravaigal manathukul magizhndhidum Female : Penpoovae neeyum aada Mugizhgal oonjal podum Ulaavum thendral vandhu Un oonjalai asaidhae pogum Female : Pagalinil muzhuvadhum veyilinilae unai suttu Varunthiya vaanam adhu Female : Iravinil muzhuvadhum adhai enniyae Panithuli sindhiyae azhugiradhu Female : …………………………………………………….. Female : Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Female : Vaazhvin thisai maarum paadhaigalum maarum Natpu adhu maatram indri thodarumae Female : ……………………………………………… Female : Sondham nooru varum vandhu vandhu pogum Endrum undhan natpu matum vendumae Female : Un paadham pogum paathai mannuku santhosangal Unnodu oar oar nimisam kuyiluku aananthangal Female : Pookal ellam unnai thoda thavam irukum Neeum thoda sarugukum uyir pirakum Female : Vaanavillum vandhunaku kudai pidikum Engalukum adharkullae idam irukum Female : ……………………………………………………… Female : Devathai vamsam neeyo thaenila amsam neeyo Boomiku oorvalam vandha vaanavil neeyo Female : ………………………………………………………….
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : …………………………. பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பூக்களின் வாசம் நீயோ பூங்குயில் பாஷை நீயோ சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ பெண் : …………………………. பெண் : நட்சத்திர புள்ளி வானம் எங்கும் வைத்து நிலவுன்னை கோலம் போட அழைத்திடும் பெண் : …………………………. பெண் : நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும் பெண் : …………………………. பெண் : பெண்பூவே நீயும் ஆட முகில்கள் ஊஞ்சல் போடும் உலாவும் தென்றல் வந்து உன் ஊஞ்சலை அசைத்தே போகும் பெண் : பகலினில் முழுவதும் வெயிலினிலே உனை சுட்டு வருந்திய வானம் அது பெண் : இரவினில் முழுவதும் அதை எண்ணியே பனித்துளி சிந்தியே அழுகிறது பெண் : …………………………. பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பெண் : வாழ்வின் திசை மாறும் பாதைகளும் மாறும் நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே பெண் : …………………………. பெண் : சொந்தம் நூறு வரும் வந்து வந்து போகும் என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே பெண் : உன் பாதம் போகும் பாதை மண்ணுக்கு சந்தோஷங்கள் உன்னோடு ஓர் ஓர் நிமிஷம் குயிலுக்கு ஆனந்தங்கள் பெண் : பூக்கள் எல்லாம் உன்னை தொட தவமிருக்கும் நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும் பெண் : வானவில்லும் வந்துனக்கு குடை பிடிக்கும் எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும் பெண் : …………………………. பெண் : தேவதை வம்சம் நீயோ தேனிலா அம்சம் நீயோ பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ பெண் : ………………………….