← Back

Mutta Parotta Song Lyrics

Singers : Gana Guna and Santhosh Hariharan Music by : G.V. Prakash Kumar Male : Hey mutta parotta Oru muththam tharatta En koththu parotta Unnai koththa varatta Male : Hey mutta parotta Oru muththam tharatta En koththu parotta Unnai koththa varatta Male : Adi kannula mai pottu kaattura Indha ilamanasa yendi neeyum vaattura Adi kannula mai pottu kaattura Indha ilamanasa yendi neeyum vaattura Male : Nee edhira vandha egirum pulse meter-u En thaagathikku aquafina water-u Nee edhira vandha egirum pulse meter-u En thaagathikku aquafina water-u Male : Hey mutta parotta Oru muththam tharatta En koththu parotta Unnai koththa varatta Male : Hey mutta parotta Oru muththam tharatta En koththu parotta Unnai koththa varatta Male : Adi thanni lorry pola neeyum kuzhungura Adi kulukki adicha beer-eh pola pongura Adi thanni lorry pola neeyum kuzhungura Yemma kulukki adicha beer-eh pola pongura Male : Seet-u cut-u rani pola dhegamaa Naan paaden poren enga area gaanama Ammamma seet-u cut-u rani pola dhegamaa Naan paaden poren enga area gaanama Male : Hey mutta parotta Oru muththam tharatta Nee koththu parotta Unnai koththa varatta Male : Hey mutta parotta Oru muththam tharatta Nee koththu parotta Unnai koththa varatta
பாடகர்கள் : கானா குணா மற்றும்சந்தோஷ் ஹரிஹரண் இசை அமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா என் கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா என் கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா ஆண் : அடி கண்ணுல மை போட்டு காட்டுற இந்த இளமனச ஏன்டி நீயும் வாட்டுற ஆண் : அடி கண்ணுல மை போட்டு காட்டுற இந்த இளமனச ஏன்டி நீயும் வாட்டுற ஆண் : நீ எதிர வந்தா எகிரும் பல்ஷு மீட்டரு என் தாகத்துக்கு அஃகுவபினா வாட்டரு ஆண் : நீ எதிர வந்தா எகிரும் பல்ஷு மீட்டரு என் தாகத்துக்கு அஃகுவபினா வாட்டரு ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா நீ கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா நீ கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா ஆண் : அடி தண்ணி போல நீயும் குலுங்குற அடி குலுக்கி அடிச்ச பீர போல பொங்குற ஆண் : அடி தண்ணி போல நீயும் குலுங்குற எம்மா குலுக்கி அடிச்ச பீர போல பொங்குற ஆண் : சீட்டுக்கட்டு ராணிபோல தேகமா நான் பாடப்போறேன் எங்க ஏரியா கானாமா ஆண் : அம்மம்மா சீட்டுக்கட்டு ராணிபோல தேகமா நான் பாடப்போறேன் எங்க ஏரியா கானாமா ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா நீ கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா ஆண் : ஏ முட்டபரோட்டா ஒரு முத்தம் தரட்டா நீ கொத்து பரோட்டா உன்ன கொத்த வரட்டா