← Back

Thottil Madiyil Song Lyrics

Singer : Chinmayi Music by : R. H. Vikram Female : Thottil madiyil Thoonga vaa Ketta kanavai Vittu vidu Female : Thottil madiyil Thoonga vaa Ketta kanavai Vittu vidu Female : Naalum vaanam Thedum paravai neeyae Indha kilayil oivedu Female : Naalai vaanam Unadhu thaanae Indru mattum oivedu Female : Unadhu manadhin oliyil Vidiyum irulil Thoongum iravugal Mudiyum endra nodiyil Viriyum kalavu Pona kanavugal Female : Ketta kanavai vittu vidu Ketta kanavai vittu vidu Indha kilayil oivedu…
பாடகி : சின்மயி இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம் பெண் : தொட்டில் மடியில் தூங்க வா கெட்ட கனவை விட்டு விடு பெண் : தொட்டில் மடியில் தூங்க வா கெட்ட கனவை விட்டு விடு பெண் : நாளும் வானம் தேடும் பறவை நீயே இந்தக் கிளையில் ஓய்வேடு பெண் : நாளை வானம் உனது தானே இன்று மட்டும் ஓய்வேடு பெண் : உனது மனதின் ஒளியில் விடியும் இருளில் தூங்கும் இரவுகள் முடியும் என்ற நொடியில் விரியும் களவு போன கனவுகள் பெண் : கெட்ட கனவை விட்டு விடு கெட்ட கனவை விட்டு விடு இந்தக் கிளையில் ஓய்வேடு