← Back

Aalukkoru Mutham Indha Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Aalukkoru mutham indha Amma kananthilae Naalukkoru kanavu Unga amma nenjathilae Female : Aalukkoru mutham indha Amma kananthilae Naalukkoru kanavu Unga amma nenjathilae Female : Aalukkoru mutham indha Amma kananthilae Female : Pinju kaalgal nenjil pattaal Pani vizhundhadhu polae Kodiyai vittu madiyil vandhu Kani vizhundhadhu polae Female : Pinju kaalgal nenjil pattaal Pani vizhundhadhu polae Kodiyai vittu madiyil vandhu Kani vizhundhadhu polae Female : Anbu konda idhayathodu Pesum deivam pillai Anbu konda idhayathodu Pesum deivam pillai Anbillaadha veedu thedi Deivam varuvathillai Anbillaadha veedu thedi Deivam varuvathillai Female : Aalukkoru mutham indha Amma kananthilae Naalukkoru kanavu Unga amma nenjathilae Female : Aalukkoru mutham indha Amma kananthilae Female : Paal kodukkum bakkiyathai Nee koduthathu unmai Petrredukkum karanathaal Perumai kolvadhu penmai Female : Paal kodukkum bakkiyathai Nee koduthathu unmai Petrredukkum karanathaal Perumai kolvadhu penmai Female : Paasam endra puthagathil Arichuvadi pillai Paasam endra puthagathil Arichuvadi pillai Kudumbam endra palliyilae Padippaval thaan annai Kudumbam endra palliyilae Padippaval thaan annai Female : Aalukkoru mutham indha Amma kananthilae Naalukkoru kanavu Unga amma nenjathilae Female : Aalukkoru mutham indha Amma kananthilae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே நாளுக்கொரு கனவு உங்க அம்மா நெஞ்சத்திலே……. பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே நாளுக்கொரு கனவு உங்க அம்மா நெஞ்சத்திலே……. பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே பெண் : {பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால் பனி விழுந்தது போலே கொடியை விட்டு மடியில் வந்து கனி விழுந்தது போலே} (2) பெண் : {அன்பு கொண்ட இதயத்தோடு பேசும் தெய்வம் பிள்ளை} (2) பெண் : {அன்பில்லாத வீடு தேடி தெய்வம் வருவதில்லை…..} (2) பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே நாளுக்கொரு கனவு உங்க அம்மா நெஞ்சத்திலே……. பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே பெண் : {பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ கொடுத்தது உண்மை பெற்றெடுக்கும் காரணத்தால் பெருமை கொள்வது பெண்மை} (2) பெண் : {பாசம் என்ற புத்தகத்தில் அரிச்சுவடி பிள்ளை} (2) பெண் : {குடும்பம் என்ற பள்ளியிலே படிப்பவள்தான் அன்னை ….} (2) பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே நாளுக்கொரு கனவு உங்க அம்மா நெஞ்சத்திலே……. பெண் : ஆளுக்கொரு முத்தம் இந்த அம்மா கன்னத்திலே