← Back

Thangamey Song Lyrics

Singer : Justin Prabhakaran Music by : Justin Prabhakaran Male : Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Thumbara thumbara thumbara thumba…. Thumbara thumbara thumba Male : Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male : Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male : Unakkaga karaiyonum Melukaaga eriyonum Vaareney onna thedi Aasai theera pesi poga Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Kanney…..mavarasan thonai venundaa…. Ninnu vali paaththu naanum Konjam elaichenada…. Male : Kanney…..unaithaandi enakkaaru daa…. Chinnu mogam paakka nooru jenmam Porakkonundaa….. Male : Natta nadu raathiriyil Vethalaiya pottukittu Un ninaippa melluraney Naan sugamaa…. Male : Enna korai en porappil Aththanaikkum naan poruppaa Unna vitta enakku Yaar irukkaa Male : Onna suthi vaaren…..ae… Onna suthi vaaren Moochiraikka naaum Kannaaloru saadai pothum Usura katti koththaaga thaaren Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : Thangamey thangamey Embada thangamey Thangamey…. Thangamey thangamey Embada thangamey Male : …………………….
பாடகர் : ஜஸ்டின் பிராபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிராபாகரன் ஆண் : தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா தும்பர தும்பர தும்பர தும்பா.. தும்பர தும்பர தும்பா ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : உனக்காக கரையோனும் மெழுகாக எரியோனும் வாரேனே ஒன்னத் தேடி ஆசைதீர பேசிப்போக ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : கண்ணே….மவராசன் தொணை வேணுன்டா நின்னு வழிபாத்து நானும் கொஞ்சம் இளைச்சேனடா… ஆண் : கண்ணே…..உனைத்தாண்டி எனக்காருடா.. சின்னு முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோனுண்டா….. ஆண் : நட்ட நடு ராத்திரியில் வெத்தலைய போட்டுகிட்டு உன் நெனப்ப மெல்லுறேனே நான் சுகமா.. ஆண் : என்ன கொறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா ஆண் : ஒன்ன சுத்தி வாரேன்… ….ஏ….. ஒன்ன சுத்தி வாரேன் மூச்சிரைக்க நானும் கண்ணாலொறு சாடை போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன் ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : தங்கமே தங்கமே எம்பட தங்கமே தங்கமே….. தங்கமே தங்கமே எம்பட தங்கமே ஆண் : ……………………