← Back

Vaa Maganey Song Lyrics

Singer : Haricharan Music by : Arrol Corelli Male : Vaa maganae vaa maganae Munnadi nee thaan Naan kanda en kanavin Kannadi nee thaan Chorus : Toun toun toun toun Tatataan tatataan toun Male : Po maganae po maganae Pandhaadi nee thaan Un dhesaiya nee therinja Killadi nee thaan Male : Indha ulagil apponoda Kanavu ellaamae Onnaaga thaan irukkum keladaa Thaan nenacha vaazhkaiya thaan Pilla vaazhanum Adhukku mela vera illavae illa daa..aa… Chorus : Toun toun toun toun Tatataan tatataan toun Toun toun toun toun Tatataan tatataan toun Male : Vilaiyaattu adhu thaan Adhigaalaiyila eppodhum Azhagaa unna ezha veikkumae Udambodu manasum Balam aagum vara neeyum aadu Vervai ellaam unna sedhukkumae Male : Maidhaanam kaththu tharum Paadam pala nooru daa keluu Pudivaatham athu onnu thaan daa Unna mela yeththumae paaru..uuu Male : Un vaazhka vilaiyaada Aarambikkum daa Adhukkulla nee jeyikka Kathukanum daa Chorus : Toun toun toun toun Tatataan tatataan toun Toun toun toun toun Tatataan tatataan toun Male : Vaa maganae vaa maganae Munnadi nee thaan Naan kanda en kanavin Kannadi nee thaan Male : Po maganae po maganae Pandhaadi nee thaan Un dhesaiya nee therinja Killadi nee thaan Male : Indha ulagil apponoda Kanavu ellaamae Onnaaga thaan irukkum keladaa Thaan nenacha vaazhkaiya thaan Pilla vaazhanum Adhukku mela vera illavae illa daa..aa… Chorus : Toun toun toun toun Tatataan tatataan toun Toun toun toun toun Tatataan tatataan toun Chorus : Toun toun toun toun Tatataan tatataan toun Toun toun toun toun Tatataan tatataan toun
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : வா மகனே வா மகனே முன்னாடி நீதான் நான் கண்ட என் கனவின் கண்ணாடி நீதான் குழு : டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் ஆண் : போ மகனே போ மகனே பந்தாடி நீதான் உன் தெசைய நீ தெரிஞ்சா கில்லாடி நீதான் ஆண் : இந்த உலகில் அப்பனோட கனவு எல்லாமே ஒண்ணாகதான் இருக்கும் கேளடா தான் நினச்ச வாழ்க்கைதான் பிள்ள வாழனும் அதுக்கு மேல வேற இல்லவே இல்லடா…..ஆ….. குழு : டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் ஆண் : விளையாட்டு அதுதான் அதிகாலையில எப்போதும் அழகா உன்ன எழ வைக்குமே உடம்போடு மனசும் பலம் ஆகும் வர நீயும் ஆடு வேர்வை எல்லாம் உன்ன செதுக்குமே……. ஆண் : மைதானம் கத்து தரும் பாடம் பல நூறுடா கேளு புடிவாதம் அது ஒன்னுதாண்டா உன்ன மேல ஏத்துமே பாரு….ஊ….. ஆண் : உன் வாழ்க்க விளையாட ஆரம்பிக்கும்டா அதுக்குள்ள நீ ஜெயிக்க கத்துக்கணும்டா குழு : டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் ஆண் : வா மகனே வா மகனே முன்னாடி நீதான் நான் கண்ட என் கனவின் கண்ணாடி நீதான் ஆண் : போ மகனே போ மகனே பந்தாடி நீதான் உன் தெசைய நீ தெரிஞ்ச கில்லாடி நீதான் ஆண் : இந்த உலகில் அப்பனோட கனவு எல்லாமே ஒண்ணாகதான் இருக்கும் கேளடா தான் நினச்ச வாழ்க்கைதான் பிள்ள வாழனும் அதுக்கு மேல வேற இல்லவே இல்லடா…..ஆ….. குழு : டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் குழு : டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன் டௌன் டௌன் டௌன் டௌன் டட்டான் டட்டான் டௌன்