← Back

Aagayam Boomi Endrum Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Malaysia Vasudevan Male : Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar Ennai naanae… ae… ae… ae… ae… Ketkindra kelvi idhu Naanae ketkindra kelvi idhu Male : Saamanthi poovo ettaadha dhooram Oomattham poovo en veettin oram Idhil vaasam illai en nenjil paasam illai Adhu pakkam illai naan sooda yogam illai Idhu maedai indri aadum naadagam Vaanathu meenai valai poda chonnaal Naan engu povadhammaa Male : Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar Male : Vaedhangal ellaam baedhangal paesum Naam vaazhum naattil yaen indha kaadhal Idhu saeri kaatru oorukku aagaadhammaa Idhu yaeri thanneer muthukkal ingaedhammaa Kadal meenum andha vaanil neendhumo Nee konda kaadhal neeralla kaanal Dhaagathai theerppadhundo Male : Aagaayam boomi endrum ondraa Nee andha vaanam naan indha boomi Ondrendru yaar solluvaar Ennai naanae… ae… ae… ae… ae… Ketkindra kelvi idhu Naanae ketkindra kelvi idhu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் ஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார் என்னை நானே……ஏ…..ஏ……ஏ…..ஏ….. கேட்கின்ற கேள்வி இது நானே கேட்கின்ற கேள்வி இது ஆண் : சாமந்திப் பூவோ எட்டாத தூரம் ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம் இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை இது மேடை இன்றி ஆடும் நாடகம் வானத்து மீனை வலை போடச் சொன்னால் நான் எங்கு போவதம்மா ஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார் ஆண் : வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல் இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ நீ கொண்ட காதல் நீரல்ல கானல் தாகத்தை தீர்ப்பதுண்டோ ஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா நீ அந்த வானம் நான் இந்த பூமி ஒன்றென்று யார் சொல்லுவார் என்னை நானே……ஏ…..ஏ……ஏ…..ஏ….. கேட்கின்ற கேள்வி இது நானே கேட்கின்ற கேள்வி இது