← Back

Nalladhu Kanne Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : ………………. Female : …………… Male : Oohho oho oho Female : Aahaa aahaa aa…. Male : Ohho oho oho Male : Nallathu kannae Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Seetha…..seetha….seetha….seetha…. Female : Nallathu kannaa Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Rama rama srirama Female : Nallathu kannaa Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Rama rama srirama Male : Kaalodu kaalgal pinna Oorkolam pogum megam Kaalodu kaalgal pinna Oorkolam pogum megam Female : Mappillai pennodu Mappillai pennodu Panneeril neeraada selgindratho Male : Nallathu kannae Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Seetha…..seetha….seetha….seetha…. Female : Thedum uravugal iravai ninaiththu Vaadum nilai kandaen Thedum uravugal iravai ninaiththu Vaadum nilai kandaen Male : Paadum paravaigal paniyil vizhunthu Koodum suvai kanadaen Paadum paravaigal paniyil vizhunthu Koodum suvai kanadaen Female : Thevaigal aayiram Male : Paarvaiyil theerumo Female : Thevaigal aayiram Male : Paarvaiyil theerumo Female : Nallathu kannaa Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Rama rama srirama Female : Maalai pozhuthinil Mannanin maarbil manjal pathiyaatho Male : Kaalai pozhuthil katti anaiththu Kangal sivakkaatho Female : Neenda naal vaazhvinai Male : Vendinaen vanthathu Female : Neenda naal vaazhvinai Male : Vendinaen vanthathu Male : Nallathu kannae Kanavu kaninthathu nandri unakku Uravil ezhunthathu anbu vilakku Enathu madiyinil vaa Seetha…..seetha….seetha….seetha… Female : …………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : …………………….. பெண் : ……………………….. ஆண் : ஓஹ்ஹோ ஓஹோ ஓஹோ பெண் : ஆஹா ஆஹா ஆ…. ஆண் : ஓஹ்ஹோ ஓஹோ ஓஹோ ஆண் : நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா……. சீதா…..சீதா…..சீதா…..சீதா… பெண் : நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு எனது மடியினில் வா…….. ராமா ராமா ஸ்ரீராமா பெண் : நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு எனது மடியினில் வா…….. ராமா ராமா ஸ்ரீராமா ஆண் : காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேகம் காலோடு கால்கள் பின்ன ஊர்கோலம் போகும் மேகம் பெண் : மாப்பிள்ளை பெண்ணோடு மாப்பிள்ளை பெண்ணோடு பன்னீரில் நீராடச் செல்கின்றதோ ஆண் : நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா……. சீதா…..சீதா…..சீதா…..சீதா… பெண் : தேடும் உறவுகள் இரவை நினைத்து வாடும் நிலை கண்டேன் தேடும் உறவுகள் இரவை நினைத்து வாடும் நிலை கண்டேன் ஆண் : பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன் பாடும் பறவைகள் பனியில் விழுந்து கூடும் சுவை கண்டேன் பெண் : தேவைகள் ஆயிரம் ஆண் : பார்வையில் தீருமோ பெண் : தேவைகள் ஆயிரம் ஆண் : பார்வையில் தீருமோ பெண் : நல்லது கண்ணா கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு எனது மடியினில் வா…….. ராமா ராமா ஸ்ரீராமா பெண் : மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பில் மஞ்சள் பதியாதோ ஆண் : காலைப் பொழுதில் கட்டி அணைத்துக் கண்கள் சிவக்காதோ பெண் : நீண்ட நாள் வாழ்வினை ஆண் : வேண்டினேன் வந்தது….. பெண் : நீண்ட நாள் வாழ்வினை ஆண் : வேண்டினேன் வந்தது….. ஆண் : நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு உறவில் எழுந்தது அன்பு விளக்கு எனது மடியினில் வா……. சீதா…..சீதா…..சீதா…..சீதா… பெண் : ஆஹா ஆஹா ஆ….ஆஹா ஆஹா ஆ…. ஆஹா ஆஹா ஆ….ஆஹா ஆஹா ஆ….