← Back

Vandhadhe Luck Vandhadhe Song Lyrics

Singer : Ranjith Barot Music by : Ranjith Barot Male : Vandhathae yei yei yeh heyyy Vandhathae yei vandhathae yei ee Male : Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho Thanthathae life thanthathae En perai yaar sonnatho Male : Ithu vaanama bhoomiya Sorga vaasal Inbangal sokka veikkuthae Ada machama uchama achama sol Ullangai poo pookuthae Male : Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho Chorus : ……………………………… Male : Angeloda thaan Oonjal aaduven Inimel jollyyae Yae yae yae yae Male : Naanae mandhiri Raja thanthiri Sattam ennudayathae Yae yae yae yae Male : Deivangal ennai thedi vanthu Giftukal thanthathenna Sorgathin azagai konjam paarkka Liftukal thanthathenna Male : Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho Chorus : Jiboomba jiboombaa… Male : Netru varaiyilae Kaasu illayae Naanum ezhaiyae Yae yae yae yae Male : Athirstam vandhathae Arugil nindrathae Shake hands thanthathae Yae yae yae yae Male : Yogamo koodi vantha velai Indru naan ezhai illai Vaazhuven raajapoga vaazkkai Sorgathin thaththu pillai Male : Vandhathae luck vanthathae Yee yee Jiboomba yaar sonnatho
பாடகர் : ரஞ்சித் பரோட் இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட் ஆண் : வந்ததே யே யே ஹே வந்ததே யே வந்ததே யே யே ஆண் : வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ தந்ததே லைப் தந்ததே என் பேரை யார் சொன்னதோ ஆண் : இது வானமா பூமியா சொர்க வாசல் இன்பங்கள் சொக்க வைக்குதே அட மச்சமா உச்சமா அச்சமா சொல் உள்ளங்கை பூ பூக்குதே ஆண் : வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ குழு : ……………………….. ஆண் : ஏஞ்சலோட தான் ஊஞ்சல் ஆடுவேன் இனிமேல் ஜாலியே யே யே யே யே ஆண் : நானே மந்திரி ராஜ தந்திரி சட்டம் என்னுடையதே யே யே யே ஆண் : தெய்வங்கள் என்னை தேடி தேடிவந்து கிப்ட்டுகள் தந்ததென்ன சொர்கத்தின் அழகை கொஞ்சம் பார்க்க லிஃப்டுகள் தந்ததென்ன ஆண் : வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ குழு : ஜீபூம்பா ஜீபூம்பா… ஆண் : நேற்று வரையிலே காசு இல்லையே நானும் ஏழையே யே யே யே ஆண் : அதிர்ஷ்டம் வந்ததே அருகில் நின்றதே ஷேக் கேண்ட்ஸ் தந்ததே யே யே யே ஆண் : யோகமோ கூடி வந்த வேலை இன்று நான் ஏழை இல்லை வாழுவேன் ராஜபோக வாழ்க்கை சொர்கத்தின் தத்து பிள்ளை ஆண் : வந்ததே லக் வந்ததே யே யே ஜீபூம்பா யார் சொன்னதோ