← Back

Ennada Life Idhu Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Leon James Male : Alarm kaadhukkulla Ooonu sangu oodha Thallaadi bed-ah vittu Mabbaaga ezhundhu poga Male : Toilet kulla kooda To do list mind-il oda Mokka poduthae Indha vaazhkaiyae Male : Naasthaava thattil pottu Fast-aaga kottikkittu Bike oda sandai pottu Kick start-ah panni vittu Male : One way-il wrong-ah poondhu O word-il thittu vaangi Mokka poduthae Indha vaazhkaiyae Male : Ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Oh stuck aagi nikkudhu Male : Oh ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Vidivu kaalam porakka thaan Break the cycle-u Male : Cabin kulla boss-u Kooptu vachi senji Kevla padithi naalum Cool-ah sirikkirom Male : Increment-ah ketta Next year undu HR solla kettu Suththi alaiyarom Male : Healthu gone-u gone-u BMI-um kenja Wealth enga maamu EMI-ah minja Male : 9 to 6 lifeu Nachchu pannum wifeu Rendum onnu dhaan Oosi pona bunnu naan Male : Ennadaa life idhu Ennadaa life idhu Aa…aa..oh ohhh Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Aa…aa..oh ohhh Male : Oh ennadaa life idhu Ennadaa life idhu Aa…aa..oh ohhh Vidivu kaalam porakka thaan Break the cycle-u Male : Neruppu maadhiri Velai seivom kumaaru Thyagam thaan unnai uyarthum (Dialogue) Male : Enna enna enna enna.. Ennadaa life idhu Male : Indha vethu job ini seiya Vaalu aattum dog-u naan illa Rosham yerum neram Phone-ah paathaa Female : Your salary has been credited Male : Ennadaa life idhu Ennadaa life idhu Aa…aa..oh ohhh Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Aa…aa..oh ohhh Male : Oh ennadaa life idhu Ennadaa life idhu Aa…aa..oh ohhh Vidivu kaalam porakka thaan Break the cycle-u
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் ஆண் : அலாரம் காதுக்குள்ள ஊன்னு சங்கு ஊத தள்ளாடி பெட்ட விட்டு மப்பாக எழுந்து போக ஆண் : டாய்லெட்குள்ள கூட டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட மொக்க போடுதே இந்த வாழ்க்கையே ஆண் : நாஸ்தாவ தட்டில் போட்டு பாஸ்டாக கொட்டிகிட்டு பைக்கோட சண்டை போட்டு கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு ஆண் : ஒன் வேயில் ராங்கா பூந்து ஓ வேர்டில் திட்டு வாங்கி மொக்க போடுதே இந்த வாழ்க்கையே ஆண் : என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஆண் : ஓ என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது விடிவு காலம் பொறக்கதான் பிரேக் த சைக்கிள்லு ஆண் : கேபின்குள்ள பாஸ்சு கூப்ட்டு வச்சி செஞ்சி கேவல படுத்தினாலும் கூலா சிரிக்குறோம் ஆண் : இன்கிரீமெண்ட்டு கேட்டா நெக்ஸ்ட் இயர் உண்டு ஹெச் ஆர் சொல்ல கேட்டு சுத்தி அலையறோம் ஆண் : ஹேல்த் கான்னு கான்னு பிஎம்ஐயும் கெஞ்ச வெல்த் எங்க மாமு ஈஎம்ஐய மிஞ்ச ஆண் : 9 டு 6 லைப்பு நச்சு பண்ணும் வொய்ப்பு ரெண்டும் ஒன்னுதான் ஊசி போன பன்னு நான் ஆண் : என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ…..ஆ….ஓ ஓஹ் என்னடா லைப் இது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஆ…..ஆ….ஓ ஓஹ் ஆண் : என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ…..ஆ….ஓ ஓஹ் விடிவு காலம் பொறக்கத்தான் பிரேக் த சைக்கிள்லு ஆண் : நெருப்பு மாதிரி வேலை செய்வோம் குமாரு தியாகம் தான் உன்னை உயர்த்தும் (வசனம்) ஆண் : என்ன என்ன என்ன என்ன ….. என்னடா லைப் இது ஆண் : இந்த வெத்து ஜாப் இனி செய்ய வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல ரோஷம் ஏறும் நேரம் போன்ன பாத்தா பெண் : யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட் ஆண் : என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ…..ஆ….ஓ ஓஹ் என்னடா லைப் இது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஆ…..ஆ….ஓ ஓஹ் ஆண் : என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ…..ஆ….ஓ ஓஹ் விடிவு காலம் பொறக்கத்தான் பிரேக் த சைக்கிள்லு