← Back

Kasthuri Mane Song Lyrics

Singers : K. J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Female : Jaadhipoovai nenjodu nee searnthu Soodi paarkkum neramithu Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Chorus : Aaa…..aa….aa….aaa….aa…… Aaa…aa….aa….aaa….aaa…. Aahaa…aaa….aa….aaa….aaha Aahaa haa aahaa haa aa…..aa….. Male : Kattil aadamal thottilkal aadaathu Kannae vetkathai vittu thallu Female : Kannam poompattu vetkaththai nee thottu Netri pottondru vaiththukollu Male : Paaloorum vaayoram paarthaalae vaayoorum Aruntha neram sollu Paaloorum vaayoram paarthaalae vaayoorum Aruntha neram sollu Female : Penmaiyae pesumaa Penmaiyae pesumaa Male : Mounamthaan palliyarai manthiramaa Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Male : Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Chorus : Aaa…..aa….aa….aaa….aa…… Aaa…aa….aa….aaa….aaa…. Aahaa…aaa….aa….aaa….aaha Aahaa haa aahaa haa aa…..aa….. Female : Aahaa pon muththam raththathil yaen saththam Ennai yathetho seigindrathae Male : Vaanam sollaamal megangal illaamal Ingae thean maari peigindrathae Female : En thegam engengum Yaetho orr pon minnal En thaegam engengum Yaetho orr pon minnal Nadanthu pogindrathey Male : Naanamae ponathu Naanamae ponathu Female : Pothumae aalai vidu Aadai kodu Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu Jaadhipoovai nenjodu naan serththu Soodi paarkkum neramithu Female : Jaadhipoovai nenjodu nee searnthu Soodi paarkkum neramithu Male : Kasthoori maanae kalyaana thenae Kachcheri paadu vanthu kaiththaalam podu
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு குழு : ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ…… ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ…… ஆஹா…..ஆ…..ஆ…..ஆஅ……ஆஹ ஆஹா ஹா ஆஹா ஹா ஆ……ஆஅ…… ஆண் : கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு பெண் : கன்னம் பூம்பட்டு வெட்கத்தை நீ தொட்டு நெற்றிப் பொட்டொன்று வைத்துக் கொள்ளு ஆண் : பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூறும் அருந்த நேரம் சொல்லு பெண் : பெண்மையே பேசுமா……. பெண்மையே பேசுமா ஆண் : மெளனம்தான் பள்ளியறை மந்திரமா பெண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஆண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு குழு : ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ…… ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ…… ஆஅ……அ….அ…..ஆஅ……ஆஅ…… ஆஹா ஹா ஆஹா ஹா ஆ……ஆஅ…… பெண் : ஆஹா பொன் முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம் என்னை ஏதேதோ செய்கின்றதே ஆண் : வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல் இங்கே தேன் மாரி பெய்கின்றதே பெண் : என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல் நடந்து போகின்றதே ஆண் : நாணமே போனது நாணமே போனது பெண் : போதுமே ஆளை விடு ஆடை கொடு ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது பெண் : ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து சூடிப் பார்க்கும் நேரமிது ஆண் : கஸ்தூரி மானே கல்யாண தேனே கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு