← Back

Alai Alai Song Lyrics

Singers : Deepak and Keerthana Vaidyanathan Music by : Natarajan Sankaran Chorus : Ole ooo Ole ole ole ooo Ole ooo Male : Tharai melae pogum Nilavaagavae Unai naanum paarthen Poovae…ae…. Male : Alai alai Alai alai Nenjil thaen alai Female : Valai valai Valai valai Virithaai kaadhal valai Male : Salai melae niththam Nindra vaaganam Mutham ittu kondae Engum poi varum Female : Vaganamum saalai Polae vaazhanum Vaadi poongkaadhalae Male : Alai alai Female : Alai alai Male : Alai alai Female : Alai alai Male : Nenjil thaen alai Chorus : Ole ooo Ole ole ole ooo Ole ooo Female : Haa.aaa..aaa.. Aaaa….aaa….aa… Female : Tholaivil nee Paarthaal pothum Manam pesudhu thaanaai Nilavil udal idaiyai pola Mithakindren naanaai Female : Thames nadhi Thendralodu pesalaam London paalam engum Suttri odalaam Shakesphere-in poem Vaangi paadalaam Male & Female : Alai alai Alai alai Nenjil thaen alai Chorus : Ole ooo Ole ole ole ooo Ole ooo Ole ole ole ooo Ole ole ole ooo.. Female : Un poigal un mel nirkka Unmaigal yengum Kann mai nee mitcham vaiththaal Kaar megam ketkkum Male : Kandam vittu kandam Pogum paravaiyaai Kaalil rekkai maatti kondu Pogalaam Vaanavillil innum vannam serkalaam Male : Alai alai Female : Alai alai Male : Alai alai Female : Alai alai Male : Nenjil thaen alai Female : Hey valai valai Male : Alai alai Female : Valai valai Male : Alai alai Female : Haa…aaa…. Chorus : Ole ooo Ole ole ole ooo Ole ooo
பாடகர்கள் : தீபக் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் குழு : ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ ஒலே ஓஓஓ ஆண் : தரை மேலே போகும் நிலவாகவே உன்னை நானும் பார்த்தேன் பூவே…ஏ…. ஆண் : அலை அலை அலை அலை நெஞ்சில் தேன் அலை பெண் : வலை வலை வலை வலை விரித்தாய் காதல் வலை ஆண் : சாலை மேலே நித்தம் நின்ற வாகனம் முத்தம் இட்டு கொண்டே எங்கும் போய் வரும் பெண் : வாகனமும் சாலை போலே வாழனும் வாடி பூங்காதலே ஆண் : அலை அலை பெண் : அலை அலை ஆண் : அலை அலை பெண் : அலை அலை ஆண் : நெஞ்சில் தேன் அலை குழு : ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ ஒலே ஓஓஓ பெண் : ஹா…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ…ஆ… பெண் : தொலைவில் நீ பார்த்தால் போதும் மனம் பேசுது தானாய் நிலவில் உடல் இடையை போல மிதகின்றேன் நானாய் பெண் : தாம்ஸ் நதி தென்றலோடு பேசலாம் லண்டன் பாலம் எங்கும் சுற்றி ஓடலாம் ஷேக்ஸ்பியரின் போயம் வாங்கி பாடலாம் ஆண் மற்றும் பெண் : அலை அலை அலை அலை நெஞ்சில் தேன் அலை குழு : ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ பெண் : உன் பொய்கள் உன் மேல் நிற்க உண்மைகள் ஏங்கும் கண் மை நீ மிச்சம் வைத்தால் கார் மேகம் கேட்க்கும் ஆண் : கண்டம் விட்டு கண்டம் போகும் பறவையாய் காலில் ரெக்கை மாட்டி கொண்டு போகலாம் வானவில்லில் இன்னும் வண்ணம் சேர்க்கலாம் ஆண் : அலை அலை பெண் : அலை அலை ஆண் : அலை அலை பெண் : அலை அலை ஆண் : நெஞ்சில் தேன் அலை பெண் : ஹே வலை வலை ஆண் : அலை அலை பெண் : ஹே வலை வலை ஆண் : அலை அலை பெண் : ஹா….ஆஅ… குழு : ஒலே ஓஓஓ ஒலே ஒலே ஒலே ஓஓஓ ஒலே ஓஓஓ