← Back

Naracha Mudi Song Lyrics

Singer : Srilekha Parthasarathy Music by : Harris Jayaraj Lyrics by : Thamarai Female : Naracha naracha Naracha neththi mudi Mayakkuthaiyya aala Athiloru oonjal katti Kurukka marukka aada Female : Ullukkula aasai vandhe Manasu muzhukka oda Vandikatti vandha enna Paaku veththalaiyoda Female : Thannikkudam thookki vandhaen Thannikkudam thookki vandhaen Edhiravandhadhu neeya Thattu thadumaari vittaen Thavikku vittadhu yen yaa Female : Kuru kuru parvai pattu Mm.. Kuru kuru parvai pattu Pathikichu theeyaa Female : Naracha naracha Naracha cha cha cha cha Naracha neththi mudi Mayakkuthaiyya aala Athiloru oonjal katti Kurukka marukka aada Female : Paadhikirukkil para parathu Pasalaparandhu pochu Meedhi kirukkil munu munuthu Urakkam thonlanju pochu Female : Naalu muzhukka unna nanache Nadakka marandhu pochu Thoongum pozhudhum edhukku vandha Kanavu sevandhu pochu Female : Mariyamman manasuvechaa Mariyamman manasuvechaa Kazhani nelam vilaiyum Koora podavai tharayi nenju Nuniyil manjal tholangum Kazhuthala thaali minna Kazhuthala thaali minna Karuga maniyum neliyum Female : Naracha naracha Naracha cha cha cha cha Naracha neththi mudi Mayakkuthaiyya aala Athiloru oonjal katti Kurukka marukka aada Female : Ullukkula aasai vandhe Manasu muzhukka oda Vandikatti vandha enna Paaku veththalaiyoda Female : Thannikkudam thookki vandhaen Edhiravandhadhu neeya Thattu thadumaari vittaen Thavikku vittadhu yen yaa Kuru kuru parvai pattu pattu tu tu Kuru kuru parvai pattu Pathikichu theeyaa
பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆடா பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து மனசு முழுக்க ஓட வண்டி கட்டி வந்தா என்ன பாக்கு வெத்தலையோட பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன் தண்ணிகூடம் தூக்கி வந்தேன் எதிர் வந்தது நீயா தட்டுத் தடுமாறி விட்டேன் தவிக்க விடாது ஏன் யா பெண் : குரு குரு பார்வ பட்டு ஹ்ம்ம் ..குரு குரு பார்வ பட்டு பத்திகிச்சு தீயா பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச சச்ச நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆடா பெண் : பாதி கிருக்கில் பற பறத்து பசல படந்து போச்சு மீதி கிருக்கில் முனு முனுத்து உறக்கம் தொலன்ஞ்சு போச்சு பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி நடக்க மறந்து போச்சு தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த கனவு செவந்து போச்சு பெண் : மாரி அம்மன் மனசு வச்சா மாரி அம்மன் மனசு வச்சா கழனி நல்ல வெளயும் கூர பொடவ தரியில் நெஞ்சு நுனியில் மஞ்சள் தொழங்கும் கழுத்துல தாலி மின்ன கழுத்துல தாலி மின்ன கருக மணியும் நெளியும் பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச சச்ச நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி மயக்குதையா ஆள அதில் ஒரு ஊஞ்சல் கட்டி குறுக்க மறுக்க ஆடா பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து மனசு முழுக்க ஓட வண்டி கட்டி வந்தா என்ன பாக்கு வெத்தலையோட பெண் : தண்ணிகூடம் தூக்கி வந்தேன் தண்ணிகூடம் தூக்கி வந்தேன் எதிர் வந்தது நீயா தட்டுத் தடுமாறி விட்டேன் தவிக்க விடாது ஏன் யா பெண் : குரு குரு பார்வ பட்டு குரு குரு பார்வ பட்டு பத்திகிச்சு தீயா