← Back

Poo Maa Thendral Song Lyrics

Singer : Santhosh Jayakaran Music by : Rajkumar Amal Lyrics by : Puratchikanal Male : Poo maa thendral Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam Nodiyilae naan Yedhedho maatram kaangiren Mudivilae naan Ketkaadha tholvi vaanginen Aanaal kaadhal vazhudhae Theera kaadhal theerudhae Male : Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam Male : Kaayamae pala maayamae Idho idho enakae Podhumae idhu podhumae Vidamalae irukkae Male : Siluvaigal sumandhitta Valigalum theeradho Kodumaigal thurathiya Kulavigal veezhadho Yaaro naanaagiren Yeno naan vaazhgiren Male : Aadudhae kora thandavam Vaazhvilae kodi boogambam
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல் பாடல் ஆசிரியர் : புரட்சிக்கனல் ஆண் : பூ மா தென்றல் ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம் நொடியிலே! நான் ஏதேதோ மாற்றம் காண்கிறேன் முடிவிலே! நான் கேட்காத தோல்வி வாங்கினேன் ஆனால் காதல் வாழுதே! தீரா காதல் தீருதே! ஆண் : ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம் ஆண் : காயமே பல மாயமே இதோ இதோ எனக்கே போதுமே! இது போதுமே! விடாமலே இருக்கே ஆண் : சிலுவைகள் சுமந்திட்ட வலிகளும் தீராதோ! கொடுமைகள் துரத்திய குலவிகள் வீழாதோ யாரோ நானாகிறேன் ஏனோ நான் வாழ்கிறேன் ஆண் : ஆடுதே கோர தாண்டவம் வாழ்விலே கோடி பூகம்பம்