← Back

Poda Poda Song Lyrics – Vel Murugan

Singer : Velmurugan Music by : Jubin Lyrics by : Jubin Male : Poda poda poda poda Poda poda poda poda Male : Poda poda poda poda Poda poda poda poda poda Male : Soru poda oru ponnu venum Sanda poda oru ponnu venum Male : Satham poda oru ponnu venum Pudhu thittam poda oru ponnu venum Male : Isthiri poda oru ponnu venum En sattiya poda oru ponnu venum Male : Pangu poda oru ponnu venum En kooda potti poda oru ponnu venum Male : Hey… Kadala poda oru ponnu venum Hey… Kadala poda oru ponnu venum Male : Hey thalam poda oru ponnu venum Kooda aatam poda oru ponnu venum Male : Satham poda oru ponnu venum Kannathil mutham poda oru ponnu venum Male : Hey… valachu poda oru ponnu venum Thalamudi kalachu poda oru ponnu venum Male : Metha poda oru ponnu venum En sotha aataiya poda oru ponnu venum Chorus : Kadala poda oru ponnu venum Kadala poda oru ponnu venum Male : Poratti poda urutti poda Surutti poda aduchu poda Kumuki poda amuki poda Kuluki poda kuthu poda Valuchu poda vaari poda Kadala poda..kadala poda.. Kadala poda.. kadala poda .. Oru ponnu venum Male : Kadala poda oru ponnu venum Kadala poda oru ponnu venum Kadala poda oru ponnu venum Kadala poda oru ponnu venum
பாடகர் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : ஜூபின் பாடலாசிரியர் : ஜூபின் ஆண் : போட போட போட போட போட போட போட போட போட போட ஆண் : போட போட போட போட போட போட போட போட போட போட ஆண் : சோறு போட ஒரு பொண்ணு வேணும் அப்ப சண்ட போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும் புது திட்டம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : இஸ்திரி போட ஒரு பொண்ணு வேணும் என் சடைய போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : பங்கு போட ஒரு பொண்ணு வேணும் என் கூட போட்டி போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : ஹேய் கடல போட ஒரு பொண்ணு வேணும்..(2) ஆண் : ஏ தாளம் போட ஒரு பொண்ணு வேணும் கூட ஆட்டம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : சத்தம் போட ஒரு பொண்ணு வேணும் கன்னத்தில் முத்தம் போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : ஹேய் வளச்சு போட ஒரு பொண்ணு வேணும் தலமுடி கலச்சு போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : மெத்த போட ஒரு பொண்ணு வேணும் என் சொத்த ஆட்டய போட ஒரு பொண்ணு வேணும் குழு : கடல போட ஒரு பொண்ணு வேணும்…(2) ஆண் : பொரட்டி போட உருட்டி போட சுருட்டி போட அடிச்சு போட குமுக்கி போட அமுக்கி போட குலுக்கி போட குத்து போட வழுச்சு போட வாரி போட கடல போட கடல போட ஒரு பொண்ணு வேணும் ஆண் : கடல போட ஒரு பொண்ணு வேணும்..(4)