← Back

Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics

Singer : Seerkazhi S. Govindarajan Music by : K. V. Mahadevan Male : Sirippavar silaper azhubavar palaper Irukkum nilai endru maarumo Sirippavar silaper azhubavar palaper Irukkum nilai endru maarumo Male : Uzhaippavan vaazhvae veedhiyilae Uranguvadho nadai paadhaiyilae Uzhaippavan vaazhvae veedhiyilae Uranguvadho nadai paadhaiyilae Irakkam kaatta thaan naadhiyillae Irakkam kaatta thaan naadhiyillae Male : Dhinam sirippavar silaper Azhubavar palaper Irukkum nilai endru maarumo Male : Iruppavar ullam thirandhidumaa Ezhmaiyum varumaiyum parandhidumaa Iruppavar ullam thirandhidumaa Ezhmaiyum varumaiyum parandhidumaa Azhubavar sirikkum naal varumaa Azhubavar sirikkum naal varumaa… Aa…aa…aa….aa….aa….aa….aa… Male : Sirippavar silaper azhubavar palaper Irukkum nilai endru maarumo Male : Uyarndhavar thaazhndhida thaevaiyillai Ulladhai izhandhida sollavillai Uyarndhavar thaazhndhida thaevaiyillai Ulladhai izhandhida sollavillai Uzhaippavar uyarndhaal podhumaiyaa Uzhaippavar uyarndhaal podhumaiyaa Male : Dhinam sirippavar silaper Azhubavar palaper Irukkum nilai endru maarumo Sirippavar silaper azhubavar palaper Irukkum nilai endru maarumo
பாடகர் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ஆண் : உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே ஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ஆண் : இருப்பவர் உள்ளம் திறந்திடுமா ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா இருப்பவர் உள்ளம் திறந்திடுமா ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா அழுபவர் சிரிக்கும் நாள் வருமா அழுபவர் சிரிக்கும் நாள் வருமா ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ…..ஆ….ஆ….. ஆண் : சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ஆண் : உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை உள்ளதை இழந்திட சொல்லவில்லை உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை உள்ளதை இழந்திட சொல்லவில்லை உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா ஆண் : தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ