← Back

Kathayai Kelada Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female : Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Female : Vellai nira pasu ondru kannae…. Vellai nira pasu ondru Thullung kandrodu oru veetil Anbil thoindhu kidakayilae Kullanari vandhu kalaithathada Female : Kullanari vandhu kalaithathada Vellai manamum karuthathada Vellai nira pasu ondru Thullung kandrodu Anbil thoindhu kidakkum naalil Kullanari vandhu kalaithathada Female : Vellai manamum karuthathada Paasamellaam paranthathada Pallathil pasuvum paaindhadhadaa Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…. Female : Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Female : Kangal thiranthu ezhunthathada Kandrai ninainthu alainthathada Manadhu odiyum velaiyilae Ammaa enungural kettadhada Thaavi odi anaithathada Aaa….aaa….aaa…aaa….aaa..aaa…aaa…aaa…. Female : Kadhaiyai keladaa kannae Kadhaiyai keladaa Kannum maniyum kalanthathada Kadhaiyum mudindhu pochuthadaa Kannae keladaa maniyae keladaa Kanmaniyae keladaa
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா…. பெண் : வெள்ளை நிறப் பசு ஒன்று கண்ணே…. வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு ஒரு வீட்டில் அன்பில் தோய்ந்து கிடக்கையிலே குள்ள நரி வந்து கலைத்ததடா பெண் : குள்ள நரி வந்து கலைத்ததடா வெள்ளை மனமும் கருத்ததடா வெள்ளை நிறப் பசு ஒன்று துள்ளுங் கன்றோடு அன்பில் தோய்ந்து கிடக்கும் நாளில் குள்ள நரி வந்து கலைத்ததடா பெண் : வெள்ளை மனமும் கருத்ததடா பாசமெல்லாம் பறந்ததடா பள்ளத்தில் பசுவும் பாய்ந்ததடா…… ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா…. பெண் : கண்கள் திறந்து எழுந்ததடா கன்றை நினைத்து அலைந்ததடா மனது ஒடியும் வேளையிலே அம்மா எனுங் குரல் கேட்டதடா தாவி ஓடி அணைத்ததடா….. ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….. பெண் : கதையைக் கேளடா கண்ணே கதையைக் கேளடா…. கண்ணும் மணியும் கலந்ததட கதையும் முடிந்து போச்சுதடா கண்ணே கேளடா….மணியே கேளடா…. கண்மணியே கேளடா……..