← Back

Hey Thendralae Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Chorus : …………………………………. Female : Ye thendralae Ini nanum paadava En vaazhvellam Subha maalai sudavaa Ilamai kavidhai Manadhil inimai Paadavae nee vaa Female : Ye thendralae Ini nanum paadava Female : Vazhvenbadhae aaradhanai Vazh naalellam un dhevadhai Ninaithae siru nenjamae Nidhamum nalamae Nizhal pol unai seruven Valarum sugamae Inimel inimai ini yen thanimai Female : Ye thendralae Ini nanum paadava Female : Then katrilae sangeedhamae En nenjilae un bhavamae Dhinamum jadhi poduthae Adhil or sugamae Sirikkum manameedhilae Theriyum mugamae Rasithen azhagai rasikkum manadhai Female : Ye thendralae Ini nanum paadava En vaazhvellam Subha maalai sudavaa Ilamai kavidhai Manadhil inimai Paadavae nee vaa Female : Ye thendralae Ini nanum paadava
பாடகி : பி. சுசிலா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………………….. பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா என் வாழ்வெல்லாம் சுபா மாலை போடவா இளமை கவிதை மனதில் இனிமை பாடவே நீ வா பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா பெண் : வாழ்வென்பதே ஆராதனை வாழ் நாளெல்லாம் உன் தேவதை நினைத்தே சிறு நெஞ்சமே நிதமும் நலமே நிழல் போல் உன்னை சேருவேன் வளரும் சுகமே இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா பெண் : தென் காற்றிலே சங்கீதமே என் நெஞ்சிலே உன் பாவமே தினமும் ஜதி போடுதே அதில் ஓர் சுகமே சிரிக்கும் மனமீதிலே தெரியும் முகமே ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா என் வாழ்வெல்லாம் சுபா மாலை போடவா இளமை கவிதை மனதில் இனிமை பாடவே நீ வா பெண் : ஏ தென்றலே இனி நானும் பாடவா