← Back

Pooparikkum Nerathile Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by :Chandrabose Lyrics by : Muthulingam Male : Aa…..mmm….mm…..aa….aa…. Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu…. Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu Male : Nadhigal kaainthapin padakotta mudiyumaa Kottai saainthapin kodiyaettram nadakkumaa Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa Kottai saainthapin kodiyaettram nadakkumaa Male : Aippasi aadi maadhaththil thendralum veesumaa Kaattukku sendra poongili koottukku thirumpumaa Kaalam evarukkumingae kaaththirukka koodumaa Poovo poovu poovo poovu…. Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu…. Male : Alaigal ointha pin kadal neeril kulikkave Ennum manithargal innaattil kodiyae Alaigal ointha pin kadal neeril kulikkave Ennum manithargal innaattil kodiyae Male : Gangaiyil vellam ponginaal karaigal podanum Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum Kaalam evarukkumingae kaaththirukka koodumaa Poovo poovu poovo poovu…. Male : Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa Thoduththa poovai aduththa manithan Eduththu povathai paarththukkadaa Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : முத்துலிங்கம் பாடலாசிரியர் : சந்திரபோஸ் ஆண் : ஆ……ம்ம்ம்….ம்ம்……ஆ…..ஆ…. ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு ஆண் : நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆ….ஆ…..ஆ….நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா ஆண் : ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே ஆண் : கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும் ஆஅ….ஆ…..கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும் காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா… பூவோ பூவு பூவோ பூவு…… ஆண் : பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா தொடுத்த பூவை அடுத்த மனிதன் எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு……