← Back

Lola Song Lyrics

Singer : Maria Kavitha Thomas Music by : Sam C.S. Female : Haaaaaaa…. Yaavum yaavumae Naan thanae Kaatchi pookalum naan thanae Aatchi seivathu naan thanae Lolaaa… Female : Meesai boomaigal ingundu Aasai noolilae kattundu Aati veipathae naan thanae Lolaaa… Female : Thaell oorum Naan paarkum baagathil Thean oorum Naan pesum nerathil Female : Thee moozhum Naan theendum dhegathil Vaan mannai Naam azhvom vaa Lolaaa…. Female : Aan ezhuthiya kamam ellam Naam maatriyae ezhuthida vendum Vaa.. vaa.. vaa Lolaaa… Female : Maan mayilenna paadal sollum Aan kavigalai thiruthida vendum Vaa.. vaa.. Lolaaa… Female : Kalvi athil naam than melae Kalavi poril naam melae Kadavul polae aavomae Vaa… Lolaaa…. Female : Samaikka ini aangal pothum kaadhal kooli kudu nee pothum Koondai vittu naam povom Vaa… Lolaaa… Female : Madi kaninigal naam enna ennum Kudi magangalai idithida vendum Vaa.. vaa.. Lolaaa… Female : Anumathi indri nammai theendum Oru pugazlai aruththida vendum Vaa.. vaa.. Lolaaa… Female : Madamai ennum sollum illai Adimai ennum sollum illai Naam sella ellaigal illai Vaa… Lolaaa…. Female : Mangalyan polae paayum Enghal ennam vinnai muttum Boomi moththamum kai thattum Vaa… Lolaa… Female : Oooooo…ooooo..ooo…
பாடகி : மரியா கவிதா தாமஸ் இசையமைப்பாளர் : சாம் சி.எஸ் பெண் : ஹா யாவும் யாவுமே நான் தானே காட்சி பூக்களும் நான் தானே ஆட்சி செய்வது நான் தானே லோலா பெண் : மீசை பொம்மைகள் இங்குண்டு ஆசை நூலிலே கட்டுண்டு ஆட்டி வைப்பதே நான் தானே லோலா பெண் : தேள் ஊரும் நான் பார்க்கும் பாகத்தில் தேன் ஊரும் நான் பேசும் நேரத்தில் பெண் : தீ மூழும் நான் தீண்டும் தேகத்தில் வான் மண்ணை நாம் ஆள்வோம் வா லோலா பெண் : ஆண் எழுதிய காமம் எல்லாம் நாம் மாற்றியே எழுதிட வேண்டும் வா வா வா லோலா பெண் : மான் மயிலென்ன பாடல் சொல்லும் ஆண் கவிகளை திருத்திட வேண்டும் வா வா லோலா பெண் : கல்வி அதில் நாம் தான் மேலே கலவி போரில் நாம் மேலே கடவுள் போலே ஆவோமே வா லோலா பெண் : சமைக்க இனி ஆண்கள் போதும் காதல் கூலி குடு நீ போதும் கூண்டை விட்டு நாம் போவோம் வா லோலா பெண் : மடி கணினிகள் என நாம் என்னும் குடி மகன்களை இடித்திட வேண்டும் வா வா லோலா பெண் : அனுமதி இன்றி நம்மை தீண்டும் ஒரு புகழை அறுத்திட வேண்டும் வா வா லோலா பெண் : மடமை என்னும் சொல்லும் இல்லை அடிமை என்னும் சொல்லும் இல்லை நாம் செல்ல எல்லைகள் இல்லை வா லோலா பெண் : மங்கள்யான் போலே பாயும் எங்கள் எண்ணம் விண்ணை முட்டும் பூமி மொத்தமும் கை தட்டும் வா லோலா பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ