← Back

Thiravaai Nee Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Ilayaraja Male : Thiravaai nee kannae thiravaai nee Chorus : Aa… yedha… Male : Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Male : Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Chorus : Aasa vandhaachu appan solla thallu Male : Thallu Chorus : Adiyae aan paavam vendaamunnu sollu Male : Vaazhkka venuminnu pombala thaan keppaa Chorus : Haa… Male : Purushan naan kettaa poduriyae thaapaa Chorus : Haa… Male : Yogam vandhu enakkaaga kaathirukku dhevi Ae…ae…ae…ae…a..e….ae…ae….ae….ae… Yogam vandhu enakkaaga kaathirukku dhevi Chorus : Thanna thana thaanaanaa thanna nana thaanaa Male : Onna pudippen katti anaippen Sorga kadhava thatti thorappen Rokka panatthil thulli kudhippen Rekkai indri vaanathula parappen Male : Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Male : Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Male : Guruvum sukkiranum koodi varum podhu Chorus : Haa… Male : Kurukkae nikkiradhu kooru ketta aalu Chorus : Haa… Male : Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Thaali katti sanniyaasi aakkiyadhu yaeno Ponna velaikku vikka ninaikkum Appan edhukku unnai thavira Vaeru gadhiyae illai enakku Aasaigal unndamae irukku Male : Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Male : Oru sandhana kaavadi Thookkuren poongodiyae Thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee Male : Aa… thiravaai nee kadhava thiravaai nee Chorus : Thiravaai nee kannae thiravaai nee
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : ஆ…….எத…… ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : ஆச வந்தாச்சு அப்பன் சொல்ல தள்ளு ஆண் : தள்ளு குழு : அடியே ஆண் பாவம் வேண்டாமுன்னு சொல்லு ஆண் : வாழ்க்க வேணுமின்னு பொம்பளதான் கேப்பா குழு : ஹா…… ஆண் : புருஷன் நான் கேட்டா போடுறியே தாப்பா குழு : ஹா….. ஆண் : யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி ஏ…..ஏ…….ஏ……ஏ……ஏ……. ஏ…….ஏ…ஏ……. ஏ…….ஏ… யோகம் வந்து எனக்காக காத்திருக்கு தேவி குழு : தன்ன தன தானானா தன்ன னன தானா ஆண் : ஒன்னப் புடிப்பேன் கட்டி அணைப்பேன் சொர்க்கக் கதவ தட்டித் தொறப்பேன் ரொக்கப் பணத்தில் துள்ளி குதிப்பேன் ரெக்கை இன்றி வானத்துல பறப்பேன் ஆண் : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : குருவும் சுக்கிரனும் கூடி வரும் போது குழு : ஹா… ஆண் : குறுக்கே நிக்கிறது கூறு கெட்ட ஆளு குழு : ஹா… ஆண் : தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ தாலி கட்டி சன்னியாசி ஆக்கியதும் ஏனோ பொண்ண வெலைக்கு விக்க நினைக்கும் அப்பன் எதுக்கு உன்னைத் தவிர வேறு கதியே இல்லை எனக்கு ஆசைகள் உன்னிடமே இருக்கு ஆண் : திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஒரு சந்தனக் காவடி தூக்குறேன் பூங்கொடியே திறவாய் நீ கண்ணே திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ ஆண் : ஆ… திறவாய் நீ கதவ திறவாய் நீ குழு : திறவாய் நீ கண்ணே திறவாய் நீ