← Back

Kangalukkul Unnai Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu…vuu..vuu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Female : Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai Kannilae bodhai yetrinaai Nenjilae kaadhal moottinaai Female : Penmaiyin veenaiyai meettinaai Aasaiyin thoondilil vaattinaai Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Female : Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen Aasaiyai solla yenginen Vaarthaiyai engum thedinen Female : Vaanamum boomiyum en vasam Mangaiyin jeevano un vasam Yen indha mayakkam Yen indha kuzhappam Yen endru thaan endru En manam thavikkum Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Pagalil yedho kanavu Alai pol modhum ninaivu Enna idhu enna idhu Pudhu pudhu mayakkam Female : Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu Kangalukkul unnai ezhudhu Nenjam engum undhan ninaivu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய் கண்ணிலே போதை ஏற்றினாய் நெஞ்சிலே காதல் ஊற்றினாய் பெண் : பெண்மையின் வீணையை மீட்டினாய் ஆசையின் தூண்டிலில் மாட்டினாய் பெண் : ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த குழப்பம் ஏன் என்று தான் என் மனம் தவிக்கும் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன் ஆசையை சொல்ல ஏங்கினேன் வார்த்தையை எங்கும் தேடினேன் பெண் : வானமும் பூமியும் என் வசம் மங்கையின் ஜீவனோ உன் வசம்….ம்…. பெண் : ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த குழப்பம் ஏன் என்று தான் என் மனம் தவிக்கும் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பெண் : பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன இது புது புது மயக்கம் பெண் : கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு