← Back

Adhu Maathram Song Lyrics

Singers : Manorama and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Pattamma…yeh hey Ahaaa Yeh hey hey hey hey eeeyyyy Female : Saami saamii Yehhh…haeiiii Female : Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Indhaa… Female : Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Female : Naal kilama paakanunga Nadhaswaram ketkkanunga Female : Adhu maathram Ippo kudaadhu Male : Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma Chittu Male : Thottaapla kettu viduma Ada summanaachum Pesikitta kickku varuma Male : Moonu mudichi Podum varaikkum Aasa pudichi Aatti padaikkum Male : Naan thottaapla Kettu viduma Female : En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada Male : Ahaa ..ahaaa Female : En veetu pasumaadu Kannu kutty poda Naan paarthu pala naala Nenjukulla vaada Female : Neram thaan vandhaachu Aaraaroo paada Vetkkathilae un pakkathilae Naan kalyaana pennaaga Utkaarum varaikkum Female : Adhu maathram …aaa Adhu maathram Ippo kudaadhu Ada summanaacham Pesikitta thappu vaarathu Male : Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u Male : Engappan hotelilae Eththanaiyo sweetu Irunthaalum unpola Varumodi taste-u Male : Innum naan thingaama Vechirunthaa waste-u Paalattam nee Naan pacha thanni Naama innaalum ennaalum Onaaga irukka Male : Thottaapla Thottaapla kettu viduma…..
பாடகர்கள் : மனோரமா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டம்மா…. யெஹ் ஹே அஹா யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய பெண் : சாமி சாமி யெஹ்ஹ….ஹேய்ய் பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது இந்தா பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது பெண் : நாள் கிழம பாக்கனுங்க நாதஸ்வரம் கேட்கனுங்க பெண் : அது மாத்ரம் இப்ப கூடாது ஆண் : தொட்டாப்ள கெட்டு விடுமா அட சும்மானாச்சம் பேசிகிட்டா கிக்கு வருமா ஆண் : மூணு முடிச்சி போடும் வரைக்கும் ஆச புடிச்சி ஆட்டி படைக்கும் ஆண் : நான் தொட்டாப்ள கெட்டு விடுமா பெண் : என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட ஆண் : அஹா….அஹா பெண் : என் வீட்டு பசுமாடு கன்னுக்குட்டி போட நான் பார்த்து பல நாளா நெஞ்சுக்குள்ள வாட பெண் : நேரம்தான் வந்தாச்சு ஆராரோ பாட வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே நான் கல்யாண பெண்ணாக உட்காரும் வரைக்கும் பெண் : அது மாத்ரம் அது மாத்ரம் இப்ப கூடாது அட சும்மானாச்சம் பேசிகிட்டா தப்பு வராது ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு ஆண் : எங்கப்பன் ஹோட்டல்லிலே எத்தனையோ ஸ்வீட்டு இருந்தாலும் உன்போல வரமோடி டேஸ்ட்டு ஆண் : இன்னும் நான் திங்காம வச்சிருந்தா வேஸ்ட்டு பாலாட்டம் நீ நான் பச்ச தண்ணி நாம இந்நாளும் எந்நாளும் ஒன்னாக இருக்க ஆண் : தொட்டாப்ள தொட்டாப்ள கெட்டு விடுமா…