← Back

Poonakkanni Julee Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Ilayaraja Male : Julie Innaikku nee kaali Male : Poonakkanni julie Adi pottu vachcha neeli Poonakkanni julie Adi pottu vachcha neeli En kaaviya mayilae emagaathagi magalae Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Male : Julie Innaikku nee kaali Male : Manam thudikkuthu pachchaikili Sirakodikkuthu vettukili Naan naadagam nadichchen kaariyam mudichchen Veshaththa veshaththaal murichchen Male : Marikkozhunthae nee kuzhantha Adikkarumbae ini vizha vendum Thozha vendum azha vendum Male : Poonakkanni julie Adi pottu vachcha neeli Male : Idhu varippuli sikkaathadi Pani mudiththidum nikkaathadi Idhu varippuli sikkaathadi Pani mudiththidum nikkaathadi Adi mohana piraiyae saagasa nariyae Irumba erumbaa valaikkum Sathikaari pazhikkaari kaikkaari Vidhi mudinjathadi manasupadi vidinjathadi Male : Poonakkanni julie Adi pottu vachcha neeli Male : ………………… Male : Ini enakkoru paramillae Adi unakkini yaarumillae Ini enakkoru paramillae Adi unakkini yaarumillae Un aanavam adakku theernthathu vazhakku Vanakkam podu enakku Ilamaadhu vazhiyaedhum kidaiyaathu Adi kani maramae thani maramae vidaiperuvaen Male : Poonakkanni julie Adi pottu vachcha neeli En kaaviya mayilae emagaathagi magalae Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Male : Julie Innaikku nee kaali….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி என் காவிய மயிலே எமகாதகி மகளே ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஆண் : ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி ஆண் : மனம் துடிக்குது பச்சைக்கிளி சிறக்கொடிக்குது வெட்டுக்கிளி நான் நாடகம் நடிச்சேன் காரியம் முடிச்சேன் வெஷத்த வெஷத்தால் முறிச்சேன் ஆண் : மரிக்கொழுந்தே நீ குழந்த அடிக்கரும்பே இனி விழ வேண்டும் தொழ வேண்டும் அழ வேண்டும் ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி ஆண் : இது வரிப்புலி சிக்காதடி பணி முடித்திடும் நிக்காதடி இது வரிப்புலி சிக்காதடி பணி முடித்திடும் நிக்காதடி அடி மோகனப்பிறையே சாகச நரியே இரும்ப எறும்பா வளைக்கும் சதிக்காரி பழிக்காரி கைக்காரி விதி முடிஞ்சதடி மனசுப்படி விடிஞ்சதடி…… ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி ஆண் : பபபாப பபபாபபாப்பா ஆண் : இனி எனக்கொரு பாரமில்லே அடி உனக்கினி யாருமில்லே இனி எனக்கொரு பாரமில்லே அடி உனக்கினி யாருமில்லே உன் ஆணவம் அடக்கு தீர்ந்தது வழக்கு வணக்கம் போடு எனக்கு இளமாது வழியேதும் கிடையாது அடி கனி மரமே தனி மரமே விடைப்பெறுவேன்…….. ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி என் காவிய மயிலே எமகாதகி மகளே ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஆண் : ஜூ…..லி இன்னைக்கு நீ கா……லி