← Back

Inky Pinky Ponky Song Lyrics

Singers : Santosh Hariharan and Arivu Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Hey yaarda avan areavulla Male : Hae vantaanda officer Laththi eduthaa officer Vuttaanda officer Kumthalakka officer Officer officer Male : Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male : Kumpalaa thookkima Aaduven hockey ma Vaikkavemaaten baakki Vera maari khakima Male : Naan khaki pangu En walkye trendu Naan dutyku vanthaalae Newsu undu Male : En bp chillu Oru green tea sollu Naan panbaana police-uh People friendu Male : Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male : Kumpalaa thookkima Aaduven hockey ma Vaikkavemaaten baakki Vera maari khakima Male : Ye raavadi wronga pudi Roundu katti thookkuvaan Satta mela button pola Sattam mathippaan Male : Ye laththi kondu city fulla Meratti kaattuvaan Uppa thinnaa policekaaran Thanni kuduppaan Male : Walky talky mela Vaazhkaya thaan nadathi Safety panna poren Oora thiruthi Male : Jeeppil yeri poyi Accuseda thaan adichi Tweetu poda poren Photo pidichi Male : Karaarae kaappuma Terroru jeeppuma Who is the donkey podu Inky pinky ponky ma Male : Kumpalaa thookkima Aaduven hockeyma Vaikkavemaaten baakki Vera maari khakima
பாடகர்கள் : சந்தோஷ் ஹரிஹரன் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : ஹேய் யார்டா அவன் ஏரியாவுள்ள ஆண் : ஏ வன்டான்டா ஆபிசர் லத்தி எடுத்தா ஆபிசர் வுட்டான்டா ஆபிசர் கும்தலக்கா ஆபிசர் ஆபிசர் ஆபிசர் ஆண் : கராரே காப்புமா டெரரு ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா ஆண் : நான் காக்கி பங்கு என் வாக்கே ட்ரெண்டு நான் ட்யூட்டிக்கு வந்தாலே நியூஸூ உண்டு ஆண் : என் பீபி சில்லு ஒரு கீரின் டீ சொல்லு நான் பண்பான போலீஸு பீப்புள் ஃப்ரெண்டு ஆண் : கராரே காப்புமா டெரரு ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கிமா ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா ஆண் : ஏ ராவடி ராங்கா புடி ரவுண்டு கட்டி தூக்குவான் சட்ட மேல பட்டன் போல சட்டம் மதிப்பான் ஆண் : ஏ லத்தி கொண்டு சிட்டி ஃபுல்லா மெரட்டி காட்டுவான் உப்ப தின்னா போலிஸ்காரன் தண்ணி குடுப்பான் ஆண் : வாக்கி டாக்கி மேல வாழ்க்கய‌ தான் நடத்தி சேஃப்டி பண்ண‌ போறேன் ஊர திருத்தி ஆண் : ஜீப்பில் ஏறி போயி அக்கியூஸ்ட தான் அடிச்சி ட்வீட்டு போட போறேன் போட்டோ பிடிச்சி ஆண் : கராரே காப்புமா டெரர் ஜீப்புமா கூ இஸ் த டாங்கி போடு இங்கி பிங்கி பாங்கி ஆண் : கும்பலா தூக்கிமா ஆடுவேன் ஹாக்கிமா வைக்கவேமாட்டேன் பாக்கி வேற மாறி காக்கிமா