← Back

Onnum Puriyala Song Lyrics

Singer : D. Imman Music by : D. Imman Whistling : ……………… Male : Onnum puriyala solla theriyala Kannu muzhiyila kanda azhagula Aasai kududhae Male : Uchanthalaiyilae ulla narambula Pathu viralula thotta nodiyila Soodu yerudhae Male : Nethi pottu therikuthu Vittu vittu rekka mulaikuthu Nenjukuli adaikuthu maanae Male : Manam buthi thaaviyae Tharikettu ooduthu Uyir unna seravae Oru thittam poduthu Hey hey …. hey … hehehey Male : Onnum puriyala solla theriyala Kannu muzhiyila kanda azhagula Aasai kududhae Male : ……………………………… Male : Alaiyira peya avalathu paarva Enna thaakuthu vanthu enna thaakuthu Paravura nooiya avalathu vaasam Enna vaatuthu ninnu enna vaatuthu Male : Avalathu thirumeni veri kootuthu Avalidam adi vaanga vali kaatudhu Ava enna pesuva atha enna thonuthu Ava enga thoonguva atha kannu theduthu Hey hey.. yae lelele Male : Onnum puriyala solla theriyala Kannu muzhiyila kanda azhagula Aasai kududhae Male : ……………………….. Male : Kathir aruvala manasaium keeri Thundu podura enna thundu podura Kalavara oora ava uru maari Gundu podura chella gundu podura Male : Vizhiyila pala nooru padam kaatura Aruvathu nilavaaga oli kootura Ava kitta vanthathum thala suthi aaduthu Ava etti ponathum ada buthi maaruthu Hey hey … yaelelele Male : Onnum puriyala solla theriyala Kannu muzhiyila kanda azhagula
பாடகா் : டி. இமான் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஒன்னும் புாியல சொல்லத் தொியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே ஆண் : உச்சந்தலையில உள்ள நரம்புல பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே ஆண் : நெத்திப் பொட்டுத் தெறிக்குது விட்டு விட்டு ரெக்கை முளைக்குது நெஞ்சுக் குழி அடைக்குது மானே ஆண் : மனம் புத்தித் தாவியே தறிக் கெட்டு ஓடுது உயிா் உன்ன சேரவே ஒரு திட்டம் போடுது ஹே ஹே.. ஹே….ஹேஹே ஆண் : ஒன்னும் புாியல சொல்லத் தொியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே ஆண் : ………………………… ஆண் : அலையிற பேயா அவளது பாா்வை என்ன தாக்குது வந்து என்ன தாக்குது பரவுர நோயா அவளது வாசம் என்ன வாட்டுது நின்னு என்ன வாட்டுது ஆண் : அவளது திரு மேனி வெறி கூட்டுது அவளிடம் அடி வாங்க வழி காட்டுது அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது ஹே ஹே…………… ஆண் : ஒன்னும் புாியல சொல்லத் தொியல கண்ணு முழியில கண்ட அழகுல ஆசைக் கூடுதே ஆண் : ………………………… ஆண் : கதிா் அருவாளா மனசையும் கீறி துண்டு போடுறா என்ன துண்டு போடுறா கலவர ஊரா அவ உருமாாி குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா ஆண் : விழியில பல நூறு படம் காட்டுறா அறுவது நிலவாக ஒளி கூட்டுறா அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது ஹே ஹே.. ஏலேலே… ஆண் : ஒன்னும் புாியல சொல்லத் தொியல கண்ணு முழியில கண்ட அழகுல