← Back

Kattil Illai Meththai Illai Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Kattil illa methai illa Kaavalukku yaarumilla Pottu vecha chinna pulla Kaathirukku veetu kulla Female : Raagam pottu paada venum Thaalam pottu kooda venum Mappilla malligapoo manakkala Unnai vida yaarumae Enakkippo pudikala Female : Ippo neenga thalai asaichaa Thappaama naan virunthu vaippen Enna venum ponnu kitta kelunga Machaan mela aasai pattu Vachen naanum pulli onnu Acharam thaan seekirama podunga Female : Nenachatha pola Nerunganum neenga Adikadi paarka avasiyam vaanga Ada enna neenga muzhikireenga Chinna maappilla Female : Kattil illa methai illa Kaavalukku yaarumilla Pottu vecha chinna pulla Kaathirukku veetu kulla Female : Raagam pottu paada venum Thaalam pottu kooda venum Mappilla malligapoo manakkala Unnai vida yaarumae Enakkippo pudikala..aa.. Female : Pathamadai paai virichu Pavala malli poovirichu Athaanodu sernthirukka aasai thaan Sothaaga thaan enna nenachu Kothaaga thaan dhinam anaichu Mothamaaga vaikka venum paasam thaan Female : Mungi mungi neenga Muthedukka venum Mutheduthu maalai Katti thara venum Summa neenga irupathu thaan Enna maappilla Female : Kattil illa methai illa Kaavalukku yaarumilla Pottu vecha chinna pulla Kaathirukku veetu kulla Female : Raagam pottu paada venum Thaalam pottu kooda venum Mappilla malligapoo manakkala Unnai vida yaarumae Enakkippo pudikala
பாடகி : எஸ்.பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கட்டில் இல்ல மெத்தை இல்ல காவலுக்கு யாருமில்ல பொட்டு வச்ச சின்ன புள்ள காத்திருக்கு வீட்டுகுள்ள பெண் : ராகம் போட்டு பாட வேணும் தாளம் போட்டு கூட வேணும் மாப்பிள்ள மல்லிகைபூ மணக்கல உன்னை விட யாருமே எனக்கிப்போ புடிக்கல பெண் : இப்போ நீங்க தலை அசைச்சா தப்பாம நான் விருந்து வைப்பேன் என்ன வேணும் பொண்ணு கிட்ட கேளுங்க மச்சான் மேல ஆசை பட்டு வச்சேன் நானும் புள்ளி ஒன்னு அச்சாரம் தான் சீக்கிரமா போடுங்க பெண் : நெனச்சத போல நெருங்கனும் நீங்க அடிக்கடி பார்க்க அவசியம் வாங்க அட என்ன நீங்க முழிக்கிறீங்க சின்ன மாப்பிள்ள பெண் : கட்டில் இல்ல மெத்தை இல்ல காவலுக்கு யாருமில்ல பொட்டு வச்ச சின்ன புள்ள காத்திருக்கு வீட்டுகுள்ள பெண் : ராகம் போட்டு பாட வேணும் தாளம் போட்டு கூட வேணும் மாப்பிள்ள மல்லிகைபூ மணக்கல உன்னை விட யாருமே எனக்கிப்போ புடிக்கல பெண் : பத்தமடை பாய் விரிச்சு பவள மல்லி பூ விரிச்சு அத்தானோட சேர்ந்திருக்க ஆசை தான் சொத்தாக தான் என்ன நெனச்சு கொத்தாக தான் தினம் அணைச்சு மொத்தமாக வைக்க வேணும் பாசம் தான் பெண் : முங்கி முங்கி நீங்க முத்தெடுக்க வேணும் முத்தெடுத்து மாலை கட்டி தர வேணும் சும்மா நீங்க இருப்பது தான் என்ன மாப்பிள்ள பெண் : கட்டில் இல்ல மெத்தை இல்ல காவலுக்கு யாருமில்ல பொட்டு வச்ச சின்ன புள்ள காத்திருக்கு வீட்டுகுள்ள பெண் : ராகம் போட்டு பாட வேணும் தாளம் போட்டு கூட வேணும் மாப்பிள்ள மல்லிகைபூ மணக்கல உன்னை விட யாருமே எனக்கிப்போ புடிக்கல