← Back

Vaan Nila Theduthe Song Lyrics

Singer : S. Janaki Music by : Shyam Lyrics by : Gangai Kondan Female : ……………. Female : Vaan nila theduthae…. Vaan nila theduthae….. Kadhalin vegamo mogamo thaagamo Megaththilae devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Female : Vaan nila theduthae…. Vaan nila theduthae….. Kadhalin vegamo mogamo thaagamo Megaththilae devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Female : ……………. Female : Malarnthu sirikkum mallaigai malargal Mayakkum sorkka velai Magizhnthae Parakkum manamatha paravai Azhaikkum inba velai Female : Yaaekkam theeyaagutho Yaengi kann thedutho Megaththil devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Female : Vaan nila theduthae…. Vaan nila theduthae….. Kadhalin vegamo mogamo thaagamo Megaththilae devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Female : ……………. Female : Ninaiththae urugum ponnira padhumai Sirikkum idhazhil bodhai Anaiththae rasikkum azhagin rasigai Amaikkum inba medai Female : Yaaekkam theeyaagutho Yaengi kann thedutho Megaththil devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Female : Vaan nila theduthae…. Vaan nila theduthae….. Kadhalin vegamo mogamo thaagamo Megaththilae devathaigal koovidum raagamo Yaarathu……yaarathu…..yaarathu….. Yaarathu……yaarathu…..yaarathu…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கங்கை கொண்டான் பெண் : ……………….. பெண் : வான் நிலா தேடுதே……… வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது…… பெண் : வான் நிலா தேடுதே……… வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது…… பெண் : ……………….. பெண் : மலர்ந்து சிரிக்கும் மல்லிகை மலர்கள் மயக்கும் சொர்க்க வேளை மகிழ்ந்தே….. பறக்கும் மன்மத பறவை அழைக்கும் இன்ப வேளை பெண் : ஏக்கம் தீயாகுதோ…. ஏங்கி கண் தேடுதோ மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது பெண் : வான் நிலா தேடுதே……… வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது…… பெண் : ……………….. பெண் : நினைத்தே உருகும் பொன்னிற பதுமை சிரிக்கும் இதழில் போதை அணைத்தே ரசிக்கும் அழகின் ரசிகை அமைக்கும் இன்ப மேடை பெண் : ஏக்கம் தீயாகுதோ…. ஏங்கி கண் தேடுதோ மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது….. பெண் : வான் நிலா தேடுதே……… வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரது……..யாரது…….யாரது…… யாரது……..யாரது…….யாரது……