← Back

Manasukku Pudichavaru Maappillai Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Dakshinamoorthy Lyrics by : A. S. Narayanan Female : Manasukku pudichchavaru Maappillaiyaai vara poravaru Rompa rompa nallavaru Female : Manasukku pudichchavaru Maappillaiyaai vara poravaru Rompa rompa nallavaru Female : Manasukku pudichchavaru…. Female : Then paandi naattilae piranthavaru Pon pola gunaththilae siranthavaru Then paandi naattilae piranthavaru Pon pola gunaththilae siranthavaru Female : Thennam poo narai ullavaaru En ennampolae kedaichchavaru Thennam poo narai ullavaaru En ennampolae kedaichchavaru Female : Manasukku pudichchavaru Maappillaiyaai vara poravaru Rompa rompa nallavaru Female : Manasukku pudichchavaru…. Female : Adhigam padichchu arinjavaru Neraiya anupavam nalla therinjavaru Adhigam padichchu arinjavaru Neraiya anupavam nalla therinjavaru Female : Arivum azhagum nirainthavaru Arivum azhagum nirainthavaru Ennai ariyaamal nenjil pugunthavaru Female : Manasukku pudichchavaru Maappillaiyaai vara poravaru Rompa rompa nallavaru Female : Manasukku pudichchavaru…. Female : Aasaiyaagavae azhaippaaru Ennai aadavum paadavum solvaaru Aasaiyaagavae azhaippaaru Ennai aadavum paadavum solvaaru Female : Anbe amuthae enpaaru Enakku inbam koodi tharuvaaru Anbe amuthae enpaaru Enakku inbam koodi tharuvaaru Female : Manasukku pudichchavaru Maappillaiyaai vara poravaru Rompa rompa nallavaru Female : Manasukku pudichchavaru….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. எஸ். நாராயணன் பெண் : மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு பொன் போல குணத்திலே சிறந்தவரு தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு பொன் போல குணத்திலே சிறந்தவரு பெண் : தென்னம் பூ நரை உள்ளவாறு என் எண்ணம்போலே கெடைச்சவரு தென்னம் பூ நரை உள்ளவாறு என் எண்ணம்போலே கெடைச்சவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : அதிகம் படிச்சு அறிஞ்சவரு நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு அதிகம் படிச்சு அறிஞ்சவரு நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு பெண் : அறிவும் அழகும் நிறைந்தவரு அறிவும் அழகும் நிறைந்தவரு என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு…… பெண் : ஆசையாகவே அழைப்பாரு என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு ஆசையாகவே அழைப்பாரு என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு பெண் : அன்பே அமுதே என்பாரு எனக்கு இன்பம் கூடி தருவாரு அன்பே அமுதே என்பாரு எனக்கு இன்பம் கூடி தருவாரு பெண் : மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு பெண் : மனசுக்கு புடிச்சவரு……