← Back

Parava Varadha Kandaale Rosa Song Lyrics

Singer : Sarath Santhosh Music by : M Jayachandran Lyrics by : Madhura Kavi Male : Parava varadha kandaale Siragu veesidu kandaale Male : Parava varadha kandaale Siragu veesidu kandaale Rombha dhoorama parandhaale Akkaraiya onnu therinjalae Male : Manasu thullura paattu onnu kettalae Chorus : Manasu thullura paattu onnu kettalae Male : Pon kadhir aadura kaalam varum naalae Chorus : Pon kadhir aadura kaalam varum naalae Male : Manasu thullura paattu onnu kettalae Pon kadhir aadura kaalam varum naalae Chorus : Manasu thullura paattu onnu kettalae Pon kadhir aadura kaalam varum naalae Male : Aayiram raapaagal Kathirukkum piraviyae Akkarai kann sera Poothirukkum piraviyae Male : Kuliru kottudhu melodu Alaiyum thattudhu nenjodu Thonju malai pakka nee kattu Kottura kulira nee ottu Male : Ambuli mamana sevaanathila pathittu Velli meena pola ullam silirthada Chorus : Velli meena pola ullam silirthada Male : Thennai urasida thendralaai koothada Chorus : Thennai urasida thendralaai koothada Male : Vaenalum koodalum maari maari vandhae Othaiyaa illaiyae ottikittu vandhadhae Silusilukkira nizhalai siragumolaithu odatho Mazhaiya rusikkira mann kaathu thayangi kavidhai padatho Male : Saambal parandhadhai kandadhum Minmini poochigal koottamae kannu simittiyadhae Chorus : Poochigal koottamae kannu simitiyadhae Male : ………………….dhae thaiyare thaiyare Chorus : ………………….dhae thaiyare thaiyare Male : Parava varadha kandaale Siragu veesidu kandaale Rombha dhoorama parandhaale Akkaraiya onnu therinjalae Male : Manasu thullura paattu onnu kettalae Chorus : Manasu thullura paattu onnu kettalae Male : Pon kadhir aadura kaalam varum naalae Chorus : Pon kadhir aadura kaalam varum naalae
பாடகர் : சரத் சந்தோஷ் இசை அமைப்பாளர் : எம் ஜெயச்சந்திரன் பாடல் ஆசிரியர் : மதுர கவி ஆண் : பறவ வரத கண்டாலே சிறகு வீசிட கண்டாலே ஆண் : பறவ வரத கண்டாலே சிறகு வீசிட கண்டாலே ரொம்ப தூரமா பறந்தாளே அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே ஆண் : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே குழு : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே ஆண் : ஆயிரம் ராப்பகல் காத்திருக்கும் பிறவியே அக்கறைக் கண் சேர பூத்திருக்கும் பிறவியே ஆண் : குளிரு கொட்டுது மேலோடு அலையும் தட்டுது நெஞ்சோடு தொஞ்ச மலை பக்க நீ காட்டு கொட்டுற குளிர நீ ஓட்டு ஆண் : அம்புலி மாமன வாரத்தில பாத்திட்டு வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட குழு : வெள்ளி மீன போல உள்ளம் சிலிர்த்தாட ஆண் : தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட குழு : தென்னை உரசிட தென்றலாய் கூத்தாட ஆண் : வேனலும் கூடலும் மாறி மாறி வந்தே ஒத்தையா இல்லையே ஒட்டிக்கிட்டு வந்ததே சிலுசிலுக்கிற நிழலை சிறகமுளத ஓடாதோ மழைய ருசிக்கிற மண் காத்து தயகி கவிதை பாடாதோ ஆண் : சாம்பல் பறந்ததை கண்டதும் மின்மினிபூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே குழு : பூச்சிகள் கூட்டமே கண்ணு சிமிட்டியதே ஆண் : சாமிக்கும் கட்டுதே தையாரே தையாரே குழு : சாமிக்கும் கட்டுதே தையாரே தையாரே ஆண் : பறவ வரத கண்டாலே சிறகு வீசிட கண்டாலே ரொம்ப தூரமா பறந்தாளே அக்கறைய ஒன்னு தெரிஞ்சாளே ஆண் : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே குழு : மனசு துள்ளுற பாட்டு ஒன்னு கேட்டாளே ஆண் : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே குழு : பொன்கதிர் ஆடுற காலம் வரும் நாளே