← Back

Enge En Jeevane Male Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aaaaaaa…aaaaaa….aaaaa……. Aaaaaaa…aaaaaa….aaaaa……. Aaaa aaa…aaaa….. Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae… Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Male : Kaiyil deebam Irunthum naan Kannillaamal vazhnthen Kannai thanthum unnai naan Annai pola kappen Male : Vazhkkai ennum palliyil Ennai serkka vaa aaa Vazhkkai ennum palliyil Ennai serkka vaa Male : Vizhigal rendum Pallikkoodam Thodangu kanna puthiya paadam Madiyil saainthu padikka vendum.. Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae… Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Male : Mutham podum velaiyil Satham romba thollai Pookkal pookkum osaigal Kaathil ketpathillai Male : Kaama baanam paaivathaal Kayam agumae..ae….. Kaama baanam paaivathaal Kayam agumae Male : Kalasam ingu Kavasam aagum Kaaman ambu murinthu pogum Malarntha dhegam sivanthu pogum… Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae Theril vantha deivamae Deva banthamae… Male : Engae en jeevanae Unnil kandenae Ennai thanthenae
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் கண்ணை தந்தும் உன்னை நான் அன்னை போல காப்பேன் ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா ஆண் : விழிகள் ரெண்டும் பள்ளிக் கூடம் தொடங்கு கண்ணா புதிய பாடம் மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே ஆண் : முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை ஆண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே காம பாணம் பாய்வதால் காயமாகுமே ஆண் : கலசம் இங்கு கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் மலர்ந்த தேகம் சிவந்து போகும் ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே