← Back

Un Mela Aasadhaan Song Lyrics

Singers : Dhanush, Aishwarya Dhanush and G. V. Prakash Kumar Music by : Yuvan Shankar Raja and G. V. Prakash Kumar Male : Unmela aasadhan Female : Annadhu aagatum Say to me baby Ponnadhu pogattum Do to me baby Male : Idhu kanavu desam thaan Female : Ninaithathai mudipavan One more time yeah Kidaithatha edupavan Do to me baby Male : Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae Male : Unmela aasadhan Female : Annadhu aagatum Say to me baby Ponnadhu pogattum Do to me baby Male : Idhu kanavu desam thaan Female : Ninaithathai mudipavan One more time yeah Kidaithatha edupavan Do to me baby Male : En edhira rendu papa Kai vacha enna thappa Female : Thinusaana kelvi thaanpa Thudipaana kaalaiyappa Male : Kadalorom kappalappa Karaithatti nikkudhappa Female : Pen thotta malaiyum saayum Nadusamam nilaivum kaayam Female : Vesham naanam Degam theintholinthu Thoosi polae tholai veer paar Male : Thathakku tha..hmmm Thakka thikka thaa Thathakku tha..hmmm Thakka thikka thaa Female : Haaa…aaa…aaa… Aee aee…ae… Male : Athaee…athae…. Female : Manidhan otta veedada Vaasal ingu noorada Udalai vittu neengadaa Unnai uttru paarada Male : En aasa rosa Female : Kattikittu muttikalam Oru vatti vaa Male : Naan thaanae raasa Female : Ottikittu thottukalam Thee mooti ah Female : Eesan aalum Sambal mel uzhandru Eesal polae alai veer paar Male : Kathadi pola nenju Koothaduthae Kannadi bommai rendu Sernthaduthae Female : Talk to me boy One more time yeah Talk to me boy One more time Talk to me boy One more time yeah
பாடகர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : உன்மேல ஆசை தான் பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி போனது போகட்டும் டூ டு மீ பேபி ஆண் : இது கனவு தேசம் தான் பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே ஆண் : உன்மேல ஆசை தான் பெண் : ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி போனது போகட்டும் டூ டு மீ பேபி ஆண் : இது கனவு தேசம் தான் பெண் : நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டைம் யெஹ் கிடைத்ததை எடுப்பவன் டூ டு மீ பேபி ஆண் : என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா பெண் : தினுசான கேள்வி தான்ப்பா துடிப்பான காளையப்பா ஆண் : கடலோரம் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா பெண் : பெண் தொட்ட மலையும் சாயும் நடுசாமம் நிலவும் காயும் பெண் : வேஷம் நாணம் தேகம் தேய்தொழிந்து தூசி போலே தொலை வீர்ப் பார் ஆண் : தத்தக்கு தா…ஹ்ம்ம் தக்க திக்க தா தத்தக்கு தா…ஹ்ம்ம் தக்க திக்க தா பெண் : ஹா…ஆஅ…ஆஅ… ஏய் ஏய்… ஏ… ஆண் : அதே….அதே…. பெண் : மனிதன் ஓட்டை வீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா ஆண் : என் ஆச ரோசா பெண் : கட்டிக்கிட்டு முட்டிக்கலாம் ஒரு வாட்டி வா ஆண் : நான் தானே ராசா பெண் : ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ பெண் : ஈசன் ஆளும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை வீர்ப் பார் ஆண் : காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே பெண் : டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் டாக் டு மீ பாய் ஒன் மோர் டைம் யெஹ்