← Back

Ethuvarai Song Lyrics

Singers : Pravin Saivi and Anu Anand Music by : Dheena Dhayalan Male : Edhuvarai vizhi paarvai pogumo Adhuvarai iru kaalgal pogalaam Pudhu nilam pudhu vaanam Maayam jaalam paaraai vaa vaa Male : Muzhu nilavena vaanil thaavi vaa Alai kadalinil kaalgal odi vaa Idi mazhaiyudan koodi paadi Aada odi vaa Female : Oru vidukadhaiyaai Unai unakkul paar Sudarena therivaai Muzhuvathum arivaai Female : Uyarndhathu edhu thaan Kuraindhathu edhu thaan Anaithaiyum arindhaal ondraagumae Male : Mathivathanam… Mathivathanam… Female : Mathivathanam… Male : Uru thava kali nadanam Nadanam… Female : Nadanam… Male : Adhi amudham… Adhi amudham… All : Adhae sugam… Female : Theeyilum thaneerilum Kaatrilum nilam All : Vaan kalandha kalavai Female : Ooridam nilamalum Ooravalam varum Bhoomiyil ula varum Aanandham tharum All : Pal uyirum magilum All : Ulagae ulagae perungkadal adhilae Pudhidhaai pirandhaal jananam Manamae manamae dhinam dhinam unaiyae Pudhidhaai unarndhaal jananam Male : Oru vidukathaiyaai… All : Oru vidukathaiyaai… Male : Unai unakkul paar… All : Unai unakkul paar… Male : Sudarena therivaai… All : Sudarena therivaai… Male : Muzhuvadhum arivaai… All : Muzhuvadhum arivaai… Male : Uyarndhathu edhu thaan All : Uyarndhathu edhu thaan Male : Kuraindhathu edhu thaan All : Kuraindhathu edhu thaan Male : Anaithaiyum arinthaal All : Anaithaiyum arinthaal Male : Ondragumae All : Ondragumae Male : Swara saritham…mm Swara saritham…mm Male : Sa ri ga ma pa tha… Male : Dha pa ma ga smaranam Male : Laya nalinam… All : Nalinam… Male : Maghonatham… Female : Maghonatham…
பாடகர்கள் : பிரவின் சைவி மற்றும் அனு ஆனந்த் இசை அமைப்பாளர் : தீனா தயாளன் ஆண் : எதுவரை விழி பார்வை போகுமோ அதுவரை இரு கால்கள் போகலாம் புது நிலம் புது வானம் மாயம் ஜாலம் பாராய் வா வா ஆண் : முழு நிலவென வானில் தாவி வா அலை காதலினில் கால்கள் ஓடி வா இடி மழையுடன் கூடி பாடி ஆட ஓடி வா பெண் : ஒரு விடுகதையாய் உனை உனக்குள் பார் சுடரென தெரிவாய் முழுவதும் அறிவாய் பெண் : உயர்ந்தது இது தான் குறைந்தது இது தான் அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே ஆண் : மதிவதனம்… மதிவதனம்… பெண் : மதிவதனம்… ஆண் : உரு தவ கலி நடனம் நடனம்… பெண் : நடனம்… ஆண் : அதி அமுதம்… அதி அமுதம்… அனைவரும் : அதே சுகம்… பெண் : தீயிலும் தண்ணீரிலும் காற்றிலும் நிலம் அனைவரும் : வான் கலந்த கலவை பெண் : ஓரிடம் நில்லாமலும் ஊர்வலம் வரும் பூமியில் உலா வரும் ஆனந்தம் தரும் அனைவரும் : பல் உயிரும் மகிழும் அனைவரும் : உலகே உலகே பெருங்கடல் அதிலே புதிதாய் பிறந்தால் ஜனனம் மனமே மனமே தினம் தினம் உனையே புதிதாய் உணர்ந்தால் ஜனனம் ஆண் : ஒரு விடுகதையாய்… அனைவரும் : ஒரு விடுகதையாய்… ஆண் : உனை உனக்குள் பார்… அனைவரும் : உனை உனக்குள் பார்… ஆண் : சுடரென தெரிவாய்… அனைவரும் : சுடரென தெரிவாய்… ஆண் : முழுவதும் அறிவாய்… அனைவரும் : முழுவதும் அறிவாய்… ஆண் : உயர்ந்தது இது தான் அனைவரும் : உயர்ந்தது இது தான் ஆண் : குறைந்தது இது தான் அனைவரும் : குறைந்தது இது தான் ஆண் : அனைத்தையும் அறிந்தால் அனைவரும் : அனைத்தையும் அறிந்தால் ஆண் : ஒன்றாகுமே அனைவரும் : ஒன்றாகுமே ஆண் : ஸ்வர சரிதம்… ம்ம் ஸ்வர சரிதம்… ம்ம் ஆண் : ச ரி க ம ப த… ஆண் : த ப ம க ஸ்மரணம் ஆண் : லய நளினம்… அனைவரும் : நளினம்… ஆண் : மகோனதம்… அனைவரும் : மகோனதம்…