← Back

Chinna Veedu Poga Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Chandrabose Female : Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu Female : Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu Kuththu kallu polavae Kuththa vachchu kidakkuraen Kollaippakkam paarvai ennaiyaa Female : Thalaivaazhai ilaiyila Thanga pashbam irukuthu Echchi ilai vaenaam ponnaiyaa Hoi hoi hoi Female : Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu Female : Aa…..aaa….aa….aa…. Pookkadaiya thoranthu vachchu Monthu paaraiyyaa Saakkadaikku santhanaththa Poosaporiyaa yov Female : Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu Female : Laa…lalaala lalalaalla laa Lalalaalla laa lalalaalla laa Lalalaalla laa lalalaal lalalaalla laa Female : Naan un aaluthaan Nee en jodithaan Paal vittu paarkkaraen Vaai vittu ketkkuraen Female : Neththiyila vachacha pottu Kalaichchu pogattum Kondaiyila vachcha poovu Kalaichchu pogattum Ae….ae….ae….saelai edhu vetti edhu Jodi maarattum Thaali thangam vervaiyila Karaichu pogattum yov Female : Chinna veedu poga Enna thillu Un periya veetta paarththu Badhil sollu Kuththu kallu polavae Kuththa vachchu kidakkuraen Kollaippakkam paarvai ennaiyaa Female : Thalaivaazhai ilaiyila Thanga pashbam irukuthu Echchi ilai vaenaam ponnaiyaa Hoi hoi hoi Female : Chinna veedu poga Enna thillu haan Un periya veetta paarththu Badhil sollu sollu Female : Aah aah aah aah aah……
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு ஹான் உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு குத்து கல்ல போலவே குத்த வச்சு கிடக்குறேன் கொல்லப்பக்கம் பார்வை என்னய்யா பெண் : தலைவாழை இலையில தங்க பஸ்பம் இருக்குது எச்சி இலை வேணாம் பொன்னைய்யா ஹோய் ஹோய் ஹோய் பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு பெண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. பூக்கடைய தொறந்து வச்சு மோந்து பாரைய்யா சாக்கடைக்கு சந்தனத்த பூச போறியா யோவ் பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு ஹான் உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு பெண் : லா…….லலால லலலால்ல லா லலலால்ல லா லலலால்ல லா லலலால்ல லா லலலால் லலலால்ல லா பெண் : நான் உன் ஆளுதான் நீ என் ஜோடிதான் பால் விட்டு பார்க்கறேன் வாய் விட்டு கேக்குறேன் பெண் : நெத்தியில வச்ச பொட்டு கலைஞ்சு போகட்டும் கொண்டையில வச்ச பூவு கலைஞ்சு போகட்டும் ஏ…….ஏ……ஏ……சேலை எது வேட்டி எது ஜோடி மாறட்டும் தாலி தங்கம் வேர்வையில கரைஞ்சு போகட்டும் யோவ் பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு குத்து கல்ல போலவே குத்த வச்சு கிடக்குறேன் கொல்லப்பக்கம் பார் வை என்னய்யா பெண் : தலைவாழை இலையில தங்க பஸ்பம் இருக்குது எச்சி இலை வேணாம் பொன்னைய்யா ஹோய் ஹோய் ஹோய் பெண் : சின்ன வீடு போக என்ன தில்லு உன் பெரிய வீட்ட பார்த்து பதில் சொல்லு சொல்லு பெண் : ஆஹ் அஹ்…..ஆஹ் அஹ்…..அஹ்….