← Back

Veesum Velichathile Song Lyrics

Singers : Karthik and G. Sahithi Music by : M.M.Keeravani Male : Veesum velichathilae thugalaai naan varuven Pesum vennilavae unakae oli tharuven Ada adadadada..oh Ada adadadada..oh Nun silai seithidum pon silaiyae Pencilai seevidum pen silaiyae En nilai konjam ne paarpaaya? Male : Ada adadadada..oh Ada adadadada..oh Male : Oru murai paarpaaya Irudhaya pechai ketpaaya Marumurai paarpaaya Vizhigalil kaadhal solvaaya Male : Ada adadadada..oh Ada adadadada..oh Male : Un bootha kannadi..thevai illai En kadhal nee paarka kan pothumae Muthangal thaluvalgal thevai illai Ne paarkum nimidangal athu pothumae Kovam yekkam kaamam vekkam Etho ondril paaradi Male : Oru murai paarpaaya Irudhaya pechai ketpaaya Marumurai paarpaaya Vizhigalil kaadhal solvaaya Male : Ada adadadada..oh Ada adadadada..oh
பாடகி : ஜி. ஷஹீதி பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : எம் .எம். கீரவாணி ஆண் : வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன் பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன் அட அடடடடா ஓ அட அடடடடா ஓ நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா ஆண் : அட அடடடடா ஓ அட அடடடடா ஓ ஆண் : ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா மறு முறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா ஆண் : அட அடடடடா ஓ அட அடடடடா ஓ ஆண் : உன் பூதக் கண்ணாடி தேவை இல்லை என் காதல் நீ பார்க்க கண் போதுமே முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே கோவம் ஏக்கம் காமம் வெக்கம் ஏதோ ஒன்றில் பாரடி ஆண் : ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா மறு முறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா ஆண் : அட அடடடடா ஓ அட அடடடடா ஓ