← Back

Adiye Vanitha Inge Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female : Adiyae vanitha ingae vaadi Female : Adiyae lalithaa neeyum vaadi Female : Kelvi melae kettu aala maattu maattu Female : Kelvi melae kettu aala maattu maattu Female : Sariyaana kelvigalai aahaah Kelunga thozhigalae Female : Sariyaana kelvigalai aahaah Kelunga thozhigalae Female : Rokkamaa kottanumaa Thangamaa podanumaa Female : Scooterum kodukkanumaa Sonnatha seiyyanumaa Female : Rokkamaa kottanumaa Thangamaa podanumaa Female : Scooterum kodukkanumaa Sonnatha seiyyanumaa Female : Soththai thedi alaiyuraangalae…ae… Ponna veetta vadhaikkuraangalae…ae… Female : Ullavanga kodukkuraangalae….ae… Maththavanga thavikkuraangalae…ae…. Female : Laabaththa paakkuraanga Paavaththa saekkuraanga Female : Ivaringae enna raagam Kettaakka vishayam varum Male : Adiyae vanithaa eithaai ambu Adiyae lalithaa seithaai vambu Ulaga nadappa paarththu enna adhilae saerththu Ulaga nadappa paarththu enna adhilae saerththu Thavaraana kelvigala kettutta thozhigalae Thavaraana kelvigala kettutta thozhigalae Male : Ivalo sokkaththangam Enakkaen venum thangam Kunamo minnum vairam Enakkaen innum vairam Male : Panaththai mathikkavillaiyae Manaththai naan thuthikkiraen Kaalai ennai virkkavillaiyae Kalangaththai yaerkkavillaiyae Male : En kaalil naan nirkkavae Ennaalum virumbugindraen En vaazhvu ivalae endru Innaalil arumbugindraen Female : Adiyae radha…aa…. Azhaiththaal vaadi Female : Unakkae thothaa…aa…. Amainthaai vaadi Female : Ivarai pola aangal Naattil irunthu vittaal Female : Nammai pola pengal Naliya thevaiyillai Females : Sariyaana jodigalae Pallaandu vaazhungalae Sariyaana jodigalae Pallaandu vaazhungalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : அடியே வனிதா இங்கே வாடி பெண் : அடியே லலிதா நீயும் வாடி பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு பெண் : கேள்வி மேலே கேட்டு ஆள மாட்டு மாட்டு பெண் : சரியான கேள்விகளை ஆஹாஹ் கேளுங்க தோழிகளே….. பெண் : சரியான கேள்விகளை ஹ கேளுங்க தோழிகளே….. பெண் : ரொக்கமா கொட்டணுமா தங்கமா போடணுமா பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா சொன்னத செய்யணுமா பெண் : ரொக்கமா கொட்டணுமா தங்கமா போடணுமா பெண் : ஸ்கூட்டரும் கொடுக்கணுமா சொன்னத செய்யணுமா பெண் : சொத்தை தேடி அலையுறாங்களே…ஏ… பொண்ணு வீட்ட வதைக்குறாங்களே….ஏ…. பெண் : உள்ளவங்க கொடுக்குறாங்களே….ஏ…. மத்தவங்க தவிக்கிறாங்களே….ஏ…. பெண் : லாபத்த பாக்குறாங்க பாவத்த சேக்குறாங்க பெண் : இவரிங்கே என்ன ரகம் கேட்டாக்க விஷயம் வரும்…. ஆண் : அடியே வனிதா எய்தாய் அம்பு அடியே லலிதா செய்தாய் வம்பு உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து உலக நடப்ப பார்த்து என்ன அதிலே சேர்த்து தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே….. தவறான கேள்விகள கேட்டுட்ட தோழிகளே….. ஆண் : இவளோ சொக்கத்தங்கம் எனக்கேன் வேணும் தங்கம் குணமோ மின்னும் வைரம் எனக்கேன் இன்னும் வைரம் ஆண் : பணத்தை மதிக்கவில்லையே மனத்தை நான் துதிக்கிறேன் காளை என்னை விற்கவில்லையே களங்கத்தை ஏற்கவில்லையே ஆண் : என் காலில் நான் நிற்கவே எந்நாளும் விரும்புகின்றேன் என் வாழ்வு இவளே என்று இந்நாளில் அரும்புகிறேன் பெண் : அடியே ராதா….ஆ…… அழைத்தால் வாடி பெண் : உனக்கே தோதா…..ஆ….. அமைந்தார் வாடி பெண் : இவரைப் போல ஆண்கள் நாட்டில் இருந்து விட்டால் பெண் : நம்மைப் போல பெண்கள் நலிய தேவையில்லை பெண்கள் : சரியான ஜோடிகளே பல்லாண்டு வாழுங்களே சரியான ஜோடிகளே பல்லாண்டு வாழுங்களே