← Back

Kathalukku Naalu Kangal Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Male : Kallaal idhayam veithu Kadum vishathaal kann amaithu Kanakkillaa poigalukku Kaaranamaai naakamaithu Kalla uruvamaithu Kanna kol kaiyamaithu Nallvar endrae silarai Ulagam nadamaada vittadhada..aaa..aaa.. Male : Kaadhalukku naalu kangal Kalvanukku rendu akngal Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaadhalukku naalu kangal Male : Needhiyin edhirigalaai nilaimaari thiribavargal..aaa..aaa… Needhiyin edhirigalaai nilaimaari thiribavargal. Paadhaiyil nadappadhillai paramanaiyum madhippadhillai Paadhagam konjam millai panbumillai muraiyum illai Paadhagam konjam millai panbumillai muraiyum illai Paedhai pengal idhai perumbaalum unarvadhillai Male : Kaadhalukku naalu kangal Kalvanukku rendu akngal Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaadhalukku naalu kangal Male : Baedham illai enbaar vedhaandham pesiduvaar Baedham illai enbaar vedhaandham pesiduvaar Pettravalai thaai enbaar mattravalai paei enbaar Kaadhal aram enbaar karpin vilai ennavenbaar Kaadhal aram enbaar karpin vilai ennavenbaar Kannmoodi maandhar idhai kadaisi varai arivadhillai Male : Kaadhalukku naalu kangal Kalvanukku rendu akngal Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaamugarin uruvathilae Kannum illai kaadhum illai Kaadhalukku naalu kangal
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : கல்லால் இதயம் வைத்து கடும் விஷத்தால் கண்ணமைத்து கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக் கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து நல்லவரென்றே சிலரை உலகம் நடமாட விட்டதடா..ஆ..ஆஅ.. ஆண் : காதலுக்கு நாலு கண்கள் கள்வனுக்கு ரெண்டு கண்கள் காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காதலுக்கு நான்கு கண்கள் ஆண் : நீதியின் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள் நீதியின் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள் பாதையில் நடப்பதில்லை பரமனையும் மதிப்பதில்லை பாதகம் கொஞ்சமில்லை பண்புமில்லை முறையுமில்லை பாதகம் கொஞ்சமில்லை பண்புமில்லை முறையுமில்லை பேதைப் பெண்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை ஆண் : காதலுக்கு நாலு கண்கள் கள்வனுக்கு ரெண்டு கண்கள் காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காதலுக்கு நான்கு கண்கள் ஆண் : பேதம் இல்லை என்பார் வேதாந்தம் பேசிடுவார் பேதம் இல்லை என்பார் வேதாந்தம் பேசிடுவார் பெற்றவளைத் தாயென்பார் ப் பேயென்பார் மற்றவளைப் பேயென்பார் காதல் அறம் என்பார் கற்பின் விலை என்னவென்பார் காதல் அறம் என்பார் கற்பின் விலை என்னவென்பார் கண்மூடி மாந்தர் இதை கடைசிவரை அறிவதில்லை ஆண் : காதலுக்கு நாலு கண்கள் கள்வனுக்கு ரெண்டு கண்கள் காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை காதலுக்கு நான்கு கண்கள்