← Back

Idhayame Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Male : Idayamae……ae…. Naalum naalum kadhal pesa vaa Udhayamae…….ae…. Neeyum kooda vaazhththuppaada vaa Female : Kadhal manamae vaazhga dhinamae Anbin uravae indrum namadhae Endrum namadhae….. Female : Idayamae……ae…. Naalum naalum kadhal pesa vaa Chorus : ……………… Male : Vaanampaadai pola naangal Kaanambadi odinom Female : Vaasam veesum poovai pola Kattril aadipaadinom Male : Saathi peyai ottuvom needhi naattuvom Female : Vanthu thondrinum kadhal pesuvom Both : Manathilae uruthiyaai Uruthiyae kolkaiyaai Vaazhnthu kaatuvom Male : Anbin uravae indrum namathae Endrum namadhae….. Male : Idayamae……ae…. Naalum naalum kadhal pesa vaa Chorus : ……………… Male : Vaanil thaavi Theeyai kaiyil yaenthuvom Female : Kaatru veesum naalvarai Jodiyaaga vaazhuvom Male : Neerumkooda paadiyae maalai poduthae Female : Bhoomi devi vaazhththiyae geetham paaduthae Both : Thadukkavae mudiyuma pirikkavae mudiyumaa Saernthu vaazhuvom….. Female : Anbin uravae indrum namadhae Endrum namadhae….. Female : Idayamae……ae…. Naalum naalum kadhal pesa vaa Male : Udhayamae…….ae…. Neeyum kooda vaazhththuppaada vaa Female : Kadhal manamae vaazhga dhinamae Both : Anbin uravae indrum namadhae Endrum namadhae….. Both : Idayamae……ae…. Naalum naalum kadhal pesa vaa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இதயமே…….ஏ……. நாளும் நாளும் காதல் பேச வா உதயமே…….ஏ……. நீயும் கூட வாழ்த்துப்பாட வா பெண் : காதல் மனமே வாழ்க தினமே அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே……… பெண் : இதயமே…….ஏ……. நாளும் நாளும் காதல் பேச வா குழு : …………………………… ஆண் : வானம்பாடி போல நாங்கள் கானம்பாடி ஓடினோம் பெண் : வாசம் வீசும் பூவைப்போல காற்றில் ஆடிப்பாடினோம் ஆண் : சாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம் பெண் : வந்து தோன்றினும் காதல் பேசுவோம் இருவர் : மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய் வாழ்ந்து காட்டுவோம் ஆண் : அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே……… ஆண் : இதயமே…….ஏ……. நாளும் நாளும் காதல் பேச வா குழு : …………………………. ஆண் : வானில் தாவி தீயை கையில் ஏந்துவோம் பெண் : காற்று வீசும் நாள்வரை ஜோடியாக வாழுவோம் ஆண் : நீரும் கூட பாடியே மாலை போடுதே பெண் : பூமி தேவி வாழ்த்தியே கீதம் பாடுதே இருவர் : தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா சேர்ந்து வாழுவோம்…… பெண் : அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே……… பெண் : இதயமே…….ஏ……. நாளும் நாளும் காதல் பேச வா ஆண் : உதயமே…….ஏ……. நீயும் கூட வாழ்த்துப்பாட வா பெண் : காதல் மனமே வாழ்க தினமே இருவர் : அன்பின் உறவே இன்றும் நமதே என்றும் நமதே……… இருவர் : இதயமே…….ஏ……. நாளும் நாளும் காதல் பேச வா….