← Back

Naadu Athai Naadu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Naadu… Female : Naadu… Male : Adhai naadu… Female : Adhai naadu… Male : Aahaa haa… Adhai naadaavittaal Yedhu veedu… Female : Oho ho ho Adhai naadaavittaal Yedhu veedu… Both : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Male : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Female : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Male : Paadum pozhudhellaam Adhaiyae paadu Female : Paadum pozhudhellaam Adhaiyae paadu Both : Maanam peridhendru Vaazhum panpaadu Maanam peridhendru Vaazhum panpaadu Both : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Male : {Paalaivanam endra podhum Nam naadu Paarai malai kooda Nam ellai kodu} (2) Male : Aaru nilam paaindhu Vilaiyaadum thottam Aaru nilam paaindhu Vilaiyaadum thottam Veerar samudhaayamae Enghal koottam Veerar samudhaayamae Enghal koottam Male : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Female : {Naanum kulamaadhar Mugam paarthadhillai Vanja ninaivengal Manam paarthadhillai} (2) Male : Veerar vizhi thaazhndhu Nilam paartthadhillai Veerar vizhi thaazhndhu Nilam paartthadhillai Vettri thirumaadhu Nadai podum ellai Vettri thirumaadhu Nadai podum ellai Male : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Male : Pasi endru varuvorkku Virundhaagha maarum Pagaivar mugam paarthu Puliyaaga seerum Male : Nilathil uyir vaithu Urimai kondaadum Nilathil uyir vaithu Urimai kondaadum Edhirthu varuvorai Uramaaga podum Both : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu… Paadum pozhudhellaam Adhaiyae paadu Maanam peridhendru Vaazhum panpaadu Both : Naadu adhai naadu Adhai naadaavittaal Yedhu veedu…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாடு….. பெண் : நாடு….. ஆண் : அதை நாடு….. பெண் : அதை நாடு…… ஆண் : ஆஹாஹா அதை நாடாவிட்டால் ஏது வீடு….. பெண் : ஓஹோஹோ அதை நாடாவிட்டால் ஏது வீடு….. இருவர் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. ஆண் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. பெண் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. ஆண் : பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு பெண் : பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு இருவர் : மானம் பெரிதென்று வாழும் பண்பாடு மானம் பெரிதென்று வாழும் பண்பாடு இருவர் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. ஆண் : {பாலைவனம் என்ற போதும் நம்நாடு பாறை மலை கூட நம் எல்லைக்கோடு} (2) ஆண் : ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம் வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம் ஆண் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. பெண் : {நானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை} (2) ஆண் : வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை வெற்றித் திருமாது நடை போடும் எல்லை வெற்றித் திருமாது நடை போடும் எல்லை ஆண் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு….. ஆண் : பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும் பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும் ஆண் : நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும் நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும் எதிர்த்து வருவோரை உரமாகப் போடும் இருவர் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு…… பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு மானம் பெரிதென்று வாழும் பண்பாடு இருவர் : நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு……