← Back

Maarmuntha Chodchinta Song Lyrics

Singers : T. Kothandaraman and Chavali Sameer Music by : Mani Sharma Lyrics by : Mohan dev Male : Calcutta beeda pola irukku Chikkunu thaane figaru Naan kick yethum babaselthan Kojam neethan nagaru Male : Ammadi amma pakkave Tukkala irukku chittu Adaei mathaappu kanakka iruku Idhu kooda brand thaan brother Male : Naaga naaga naaga Naagapur pazhame Pizhinjuthaan kudippene Nanum thaan dhiname Male : Naaga naaga naaga Naagapur pazhame Sokka vekkum coloru Thottu paaru sudume Female : Nee kathara kathar kiranga vaikum Double ismartu Un speeda paathu Goods railu oram poguthe Female : Nee poo potta shatta pottu Stylela kaatu Old citymothamflat aagum Isstam pole thattu Male : Nachunnu thaan Poothuirrku chinna pilla Charminar scent poattu Aadum thulala Male : Jivunnu thaan irukkum shape Just missa Piece pieca norunki pochu En manasa Male : Ena pannalamnu sollare Male : Pottu thakku kavalai oattu Chorus : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Chorus : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male : ………………… Male : Oh beauty podhum lootti Nethi naduvala pottu enga Female : Yei thiruda theriyadha Un nenju naduvula ottikichu Male : Pathikichu moodethi kavukkura Thala suthi kana kattuthe Female : Signal kaati nadanthu vanthu Centera tucker kaattu nee Male : Kannam rendum vembi poi Sevandhu pochu Kiranga vuttu aada vittaa Nalla match Male : Sokka sokka sokka vekkum Kannu veechu Unnathaan pidippen Naanum catch Male : Ippo enna pannalamnu sollare Male : Adhan solren illa Pottu thakku kavalai oattu Chorus : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Chorus : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha Male : Maar maar maar muntha Chodd chodd chodd Chodd chodd chintha
பாடகர்கள் : டி. கோதண்டராமன் மற்றும் சவாளி சமீர் இசை அமைப்பாளர் : மணி சர்மா பாடல் ஆசிரியர் : மோகன் தேவ் ஆண் : கல்கத்தா பீடா போல இருக்கு சிக்குனு தானே ஃபிகரு நான் கிக் ஏத்தும் பாபாசெல்தான் கொஞ்சம் நீதன் நகரு ஆண் : அம்மாடி அம்மா பாக்கவே தூக்கல இருக்கு சிட்டு அட மத்தாப்பு கணக்கா இருக்கு இது கூட பிராண்ட் தான் பிரதர் ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே பிழிஞ்சித்தான் குடிப்பேனே நானும் தான் தினமே ஆண் : நாக நாக நாகா நாகபூர் பழமே சொக்க வைக்கும் கலரு தொட்டு பாரு சுடுமே பெண் : நீ கதற கதற கிறங்க வைக்கும் டபுள் ஸ்மார்ட்டு உன் ஸ்பீட பாத்து கூட்சு ரெயிலு ஓரம் போகுதே பெண் : நீ பூ போட்ட சட்ட போட்டு ஸ்டைல காட்டு ஓல்டு சிட்டி எல்லாம் பிளாட் ஆகும் இஸ்டம் போல் தட்டு ஆண் : நச்சுன்னு தான் பூத்துருக்கு சின்ன முல்ல சார்மினார் சென்ட்ட போட்டு ஆடும் துள்ளலா ஆண் : ஜிவ்வுன்னு தான் இருக்கு ஷேப் ஜஸ்ட் மிஸ்ஸா பீசு பீசா நொறுங்கி போச்சு என் மனசா ஆண் : என்ன பண்ணலாம்னு சொல்லறே ஆண் : போட்டு தாக்கு கவலை ஓட்டு குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா ஆண் : ………………… ஆண் : ஓ பியூட்டி போதும் லூட்டி நெத்தி நடுவுல பொட்டு எங்க பெண் : யேய் திருடா தெரியா தா உன் நெஞ்சு நடுவுல ஒட்டிகிச்சு ஆண் : பத்திகிச்சு மூடேத்தி கவுக்குற தல சுத்தி கண்ணு கட்டுதே பெண் : சிக்னல் காட்டி நடந்து வந்து செக்டரா டக்கர் காட்டு ஆண் : கண்ணம் ரெண்டும் வெம்பி போயி செவந்து போச்சு கிறங்க உட்டு ஆட விட்டா நல்லா மேட்சு ஆண் : சொக்க சொக்க சொக்க வைக்கும் கண்ணு வீச்சு உன்னத்தான் பிடிப்பேன் நானும் கேட்சு ஆண் : இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லறே ஆண் : அதான் சொல்றேன் இல்ல போட்டு தாக்கு கவலை ஓட்டு குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா குழு : மாரு மாரு மாரு முந்தா சோடு சோடு சோடு சோடு சோடோ சிந்தா