← Back

Azhaiyaa Mazhai Song Lyrics

Singers : Shilpa Rao, Caralisa Monteiro and Vishal- Shekhar Music by : Vishal-Shekhar Lyrics by : Madhan Karky and Vishal Dadlani Chorus : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Chorus : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Female : En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female : En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female : Mutham edhir paarthanai Un saaral kondu saerndhanai Mutham edhir paarthanai Un saaral kondu saerndhanai Mogathilae mei unaraamalae En mei meedhilae Erindhu kulirkaaindhanai Chorus : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica Female : En nenjilae konjiyae veezha Un eeramae kaetten Marugum en udalin theeyil Uraiya vaa thozhaa! Female : En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Pozhigaiyil en irandu imaigalil Sindhadaa thozhaa! Chorus : Esta noche la vida …es completa Female : Veezha vaa thozha Female : En meedhu or azhaiyaa mazhaiyaai Veezha vaa thozha Chorus : Esta noche la vida es completa Female : Veezha vaa thozha
பாடகர்கள் : ஷில்பா ராவ், கரலிசா மோன்டேரியோ மற்றும் விசால் – சேகர் இசை அமைப்பாளர் : விசால் – சேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி மற்றும் விஷால் டட்லானி குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : முத்தம் எதிர் பார்த்தனை உன் சாரல்கொண்டு சேர்ந்தனை முத்தம் எதிர் பார்த்தனை உன் சாரல்கொண்டு சேர்ந்தனை மோகத்திலே மெய் உணராமலே என் மெய் மீதிலே எரிந்து குளிர்காய்ந்தனை குழு : Esta noche la vida es completa El esta es cuando la vida es virica பெண் : என் நெஞ்சிலே கொஞ்சியே வீழ உன் ஈரமே கேட்டேன் மருகும் என் உடலின் தீயில் உறைய வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! பொழிகையில் என் இரண்டு இமைகளில் சிந்தடா தோழா! குழு : Esta noche la vida es completa பெண் : வீழ வா தோழா! பெண் : என் மீது ஓர் அழையா மழையாய் வீழ வா தோழா! குழு : Esta noche la vida es completa பெண் : வீழ வா தோழா!