← Back

Theerndhu Pona Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Justin Prabhakaran Lyrics by : Karthik Netha Male : Theerndhu pona thural Thirumbaathadi Kaaindhu pona poovil Manam yedhadi Chorus : Oh…oh………. Male : Theerndhu pona vaanil Pagal yedhadi Veezhndhu pona anbil Parakkadhadi Male : Naan thedum kaadhal Unnil illayo Unn anbil yedhum Unnmai illayo Chorus : Oh…oh………. Male : Aha….. Female : Uhoo…uhooo…… Male : Kaalanthorum maarbil Unai thaangave Thedi thedi kattren Adhu paavama Male : Vaarthaigalaal Vaaleduthu Veesivitte Pootikkondaai Kaayangalaal naan azhuthen Vesham endre koorivittaai Male : Nee paarkum paarvai Koondil yethuthey Echo : Nee paarkum paarvai Koondil yethuthey Male : Ennai ketkum kelvi Theeyil veesuthey Echo : Ennai ketkum kelvi Theeyil veesuthey Male : Aha aha……..
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : தீர்ந்து போன தூறல் திரும்பாதடி காய்ந்த போன மலரில் மணம் ஏதடி குழு : ஓ ..ஓ .. ஆண் : தீர்ந்து போன வானில் பகல் ஏதடி வீழந்து போன அன்பில் பறக்காதடி ஆண் : நான் தேடும் காதல் உன்னில் இல்லையோ உன் அன்பில் ஏதும் உண்மை இல்லையோ குழு : ஓ ..ஓ .. ஆண் : ஆஹா பெண் : ஊ ஹோ ..ஊ ஹோ ஆண் : காலந்தோறும் மார்பில் உனை தாங்குவேன் தேடி தேடி கற்றேன் அது பாவமா ஆண் : வார்த்தைகளால் வாளெடுத்து வீசிவிட்டே பூட்டிக்கொண்டாய் காயங்களால் நான் அழுதேன் வேஷம் என்றே கூறிவிட்டாய் ஆண் : நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே (நீ பார்க்கும் பார்வை கூண்டில் ஏத்துதே) ஆண் : எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே (எனை கேட்கும் கேள்வி தீயில் வீசுதே) ஆண் : ஆஹா..ஆஹா