← Back

Pattu eduthu Padurean (Title Song) Song Lyrics

Singers : Pandiarajan and Chorus Music by : R. Pandiarajan Chorus : …………… Male : Paateduththu paaduraen Kaadhula pottukkanum Chorus : Hae hae Male : Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum Paattaali koottangalum enai paaratta Idhu polae inimaelae isai paada Ellorum kondaada Male : Paateduththu paaduraen Kaadhula pottukkanum Chorus : Hae hae Male : Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum Male : Kuyil naalum paaduthu paaru Paatti solli thanthathaaru Kadal pongi aaduthu paaru Kattru thantha vaaththiyaar yaaru Paadal naan padippaen addhu polaththaan Naalum naan uzhaippaen alukkaamaththaan Male : Paateduththu paaduraen Kaadhula pottukkanum Chorus : Hae hae Male : Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum Paattaalli koottangalum enai paaratta Idhu polae inimaelae isai paada Ellorum kondaada Male : Paateduththu paaduraen Kaadhula pottukkanum Chorus : Hae hae Male : Naanvanangum thaaikulamthaan Ennaiyum yaeththukkanum…
பாடகர்கள் : பாண்டியராஜன் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஆர். பாண்டியராஜன் குழு : ……………………………… ஆண் : பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் குழு : ஹே ஹே ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட ஆண் : பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் குழு : ஹே ஹே ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் ஆண் : குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு பாடல் நான் படிப்பேன் அது போலத்தான் நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான் ஆண் : பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் குழு : ஹே ஹே ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட ஆண் : பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும் குழு : ஹே ஹே ஆண் : நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்…