← Back

Aattam Kondattam Song Lyrics

Singers : P. Susheela Music by : Ilayaraja Female : Hei hei heihei hei Female : Hei hei heihei hei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female : Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame Female : Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female : Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame Female : Poo irukkudhu Kodi irukkudhu kaai irukkudhu Kani irukkudhu Maamaa vaa nalla majaavaa Female : Ingae paal irukkudhu Pazham irukkudhu Pakkuvamaa ponnirukkudhu Summa vaa konjam thamaashaa Female : Ulagam migavum peridhu Pazhagum muraiyil pazhagu ooo… Female : Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female : Poo polae …ae…ae… Idhazh sugam sugam Dhinam dhinam paarppomaa Poraada…aaa…. Adhu oru kalai Vidham vidham rasippomaa Female : Nee paadhiyo naan paadhiyo Vaazhvil endrum verenna hoo ooo Female : Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae…hae Female : Pala palangudhu thala thalangudhu Pattu pola udal thudikkudhu Killaadhae romba thullaadhae Female : Kulu kulungudhu silu silungudhu Kumari ponnu unai azhaikkudhu Vidaadhae summaa vidaadhae Paruvam migavum pudhidhu Uruvam kadaindha merugu hoo ooo Female : Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female : Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய்……. ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய்……. பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே பெண் : ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய்……. பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே பெண் : பூவிருக்குது கொடியிருக்குது காயிருக்குது கனியிருக்குது மாமா வா நல்ல மஜாவா பெண் : இங்கே பாலிருக்குது பழமிருக்குது பக்குவமா பொண்ணிருக்குது சும்மா வா கொஞ்சம் தமாஷா பெண் : உலகம் மிகவும் பெரிது பழகும் முறையில் பழகு பெண் : ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய்……. பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹேய் பெண் : பூப்போலே… இதழ் சுகம் சுகம் தினம் தினம் பார்ப்போமா போராட அது ஒரு கலை விதம் விதம் ரசிப்போமா…. நீ பாதியோ நான் பாதியோ வாழ்வில் என்றும் வேறென்ன சுகம் வேண்டுமோ….ஓ பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹே ஹேய் பெண் : பளபளங்கிது தளதளங்கிது பட்டுப்போல உடல் துடிக்குது கிள்ளாதே ரொம்ப துள்ளாதே பெண் : குளுகுளுங்கிது சிலுசிலுங்கிது குமரிப் பொண்ணு உன்னை அழைக்கிது விடாதே சும்மா விடாதே பெண் : பருவம் மிகவும் புதிது உருவம் கடைந்த மெருகு பெண் : ஹேய் ஹேய் ஹேய்…… ஹேய் ஹேய்……. பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே