← Back

Ammadiyo Aathadiyo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Chorus : Break break oh break hae Break oh break oh break hae Male : Ammaadiyo aaththaadiyo Aval maenithaan kannaadiyo Azhagukku panjam angu illa Adha paaththaa nenjam thoongavilla Chorus : ……………. Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer Male : Ammaadiyo aaththaadiyo Aval maenithaan kannaadiyo Azhagukku panjam angu illa Adha paaththaa nenjam thoongavilla Chorus : ……………. Male : Kick yaettrum rum kooda paattililthaan irukku Paattilil kaal mulaichchu paavaipol vanthathenna Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa Bodhaiyum yaeruthadaa puththiyum maaruthadaa Thallaadi naan vizhunthathenna mm…. Thaagaththil naan nelinthathenna Male : Ammaadiyo aaththaadiyo Aval maenithaan kannaadiyo Azhagukku panjam angu illa Adha paaththaa nenjam thoongavilla Male : Iranthitta cleopatra piranthitta mayam enna Paranthitta kiliya paaththu brahmanthaan vidachchathenna Mannaathi mannanellaam mandithaan ittaanaraa Mannaathi mannanellaam mandithaan ittaanaraa Maharaaniyaai yaettridavaa malaradiyai pottridavaa Thagathomi sari saa thimigida ni sa ri Junuthaga thani sa pa pa pa pa paa Male : Ammaadiyo aaththaadiyo Aval maenithaan kannaadiyo Azhagukku panjam angu illa Adha paaththaa nenjam thoongavilla Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer Chorus : Break Male : Dancer
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ப்ரேக் ப்ரேக் ஓ ப்ரேக் ஹே ப்ரேக் ஓ ப்ரேக் ஓ ப்ரேக் ஹே ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ அவள் மேனிதான் கண்ணாடியோ அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு ருக்குக்குறுகுறு…. குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர் ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ அவள் மேனிதான் கண்ணாடியோ அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : …………………… ஆண் : கிக் ஏற்றும் ரம் கூட பாட்டிலில்தான் இருக்கு பாட்டிலில் கால் முளைச்சு பாவைபோல் வந்ததென்ன போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா போதையும் ஏறுதடா புத்தியும் மாறுதடா தள்ளாடி நான் விழுந்ததென்ன ம்ம்….. தாகத்தில் நான் நெளிந்ததென்ன…….. ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ அவள் மேனிதான் கண்ணாடியோ அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல ஆண் : இறந்திட்ட க்ளியோபட்ரா பிறந்திட்ட மாயம் என்ன பறந்திட்ட கிளிய பாத்து பிரம்மன்தான் விடச்சதென்ன மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா மன்னாதி மன்னனெல்லாம் மண்டிதான் இட்டனரா மஹராணியாய் ஏற்றிடவா மலரடியைப் போற்றிடவா தகதிமி ஸ ரி ஸா திமிகிட நி ஸ ரி ஜுணுதக த நி ஸ ப ப ப ப பா……. ஆண் : அம்மாடியோ ஆத்தாடியோ அவள் மேனிதான் கண்ணாடியோ அழகுக்கு பஞ்சம் அங்கு இல்ல அத பாத்தா நெஞ்சம் தூங்கவில்ல குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர் குழு : ப்ரேக் ஆண் : டான்சர்