← Back

Roopa Sundari Song Lyrics

Singers : T. M. Soundararajan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Roopa sundari raniyae Mana moganaangi neeyae Female : Adhiroopa sundharaa pandiyaa Mana moganaangan neerae Male : Jagam meedhilae ini naalumae santhosamae Female : Oo ooh oh oh oh ooo oo….. Male : Roopa sundari raniyae Mana moganaangi neeyae Female : Adhiroopa sundharaa pandiyaa Mana moganaangan neerae Female : Aattril odum neerilae Nam kadhal oorvalam Male : Anaiththu pesum pothilae En aasai meeridum Female : Pon alaigal polae aadidum En manathin dheepamae Un ninaivil naalum vaadidum Nin paavai thegamae Male : En kadhali…ha…aa…aa…aa…aa…. En kadhali….nee rambaiyo sri devi roopamo Both : Aattril odum neerilae Nam kadhal oorvalam Male : Jala kireedai seiyyum neram Sallaapa neramithae Female : Oo…oo…sariyaana jodigal naamae Sangeetha raagamithae… Male : Malar meavi pudhu maangani en rani nee En aasai paingiliyae Female : Manam polae neeraaduvom vilaiyaaduvom En kadhal mannavanae… Male : Ooo….oho….jala kireedai haa Jala kiridai oo Jala kiridai seiyyum neram Sallaapa neramithae Male : Potti kadai ponnaaththaa Thoondi podum kannaaththaa Kattikkida thudikkiraen Kattaang coffee kudikkiraen Kaiyil unnai anaikkiraen Kitta vaadi pudikkiraen Female : Madhura veerasami en manasa Mayakkidum aiyyasaami Tea adikkirapothu enna maathiriyaa paarthae Dhenam dhenamum jaadaiyilae Edhaiyedhaiyo kettae Male : Potti kadai ponnaaththaa Thoondi podum kannaaththaa Kattikkida thudikkiraen Kitta vaadi pudikkiraen Kitta vaadi pudikkiraen
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா மன மோகனாங்கன் நீரே ஆண் : ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே பெண் : ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ….. ஆண் : ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே…… பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா மன மோகனாங்கன் நீரே பெண் : ஆற்றில் ஓடும் நீரிலே நம் காதல் ஊர்வலம் ஆண் : அணைத்து பேசும் போதிலே என் ஆசை மீறிடும் பெண் : பொன் அலைகள் போலே ஆடிடும் என் மனதின் தீபமே உன் நினைவில் நாளும் வாடிடும் நின் பாவை தேகமே ஆண் : என் காதலி….ஹ….ஆ……ஆ….ஆ…..ஆ…. என் காதலி….நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே நம் காதல் ஊர்வலம் ஆண் : ஜலக் கீரிடை செய்யும் நேரம் சல்லாப நேரமிதே பெண் : ஓ….ஓ…..சரியான ஜோடிகள் நாமே சங்கீத ராகமிதே….. ஆண் : மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ என் ஆசை பைங்கிளியே பெண் : மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம் என் காதல் மன்னவனே. ஆண் : ஓஓ…….ஓஹொ…..ஜலக் கீரிடை ஹா ஜலக் கீரிடை ஓ ஜலக் கீரிடை செய்யும் நேரம் சல்லாப நேரமிதே ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா தூண்டில் போடும் கண்ணாத்தா கட்டிக்கிட துடிக்கிறேன் கட்டாங் காப்பி குடிக்கிறேன் கையில் உன்னை அணைக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன் பெண் : மதுர வீராசாமி என் மனச மயக்கிடும் அய்யாசாமி டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே தெனம் தெனமும் ஜாடையிலே எதையெதையோ கேட்டே……. ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா தூண்டில் போடும் கண்ணாத்தா கட்டிக்கிட துடிக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன்