← Back

Pookum Song Lyrics

Singer : Karthik Music by : Mickey J Meyer Female : …………………… Male : Nirath theevae Ozhi poovae Kalanthaayae enilae Male : Pookum punnagaiyil oorum Engum padarnthodum pachai niram Kobam thoondilidum neram Senganalaai maarum manjal mugam Male : Thuli vannam thaan unai Mella urumaatrumae Adhu meendum oor vannathil unai kaattumae Ointhidaamal unnilae ennilae pongumae Male : Oor click-il life-oda tone yerudhae Romba azhagaai aaguthae Innum pudhidhaai thondrudhae Male : Focus-u maarama nee odina Success thaan ippodhum eppodhum Female : …………………… Male : Mugizhinam ellaam theendidum neelam Siragugal eriyae unai vandhu serum Ilaveyil pesum malargalin vaasam Manadhinul mothida mothida Sattena vaanilai maaradho Male : Thanneerilae senthaamarai Ada engae vannam thekkudho Adhikaalaiyin udai meethilae Athan vetkan alli poosudho Male : Kadivalam illaamal kaatchi engegum Thulli nillaamal odum Male : Oor click-il life-oda tone yerudhae Romba azhagaai aaguthae Innum pudhidhaai thondrudhae Male : Focus-u maarama nee odina Success thaan ippodhum eppodhum Female : ……………………
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : மிக்கி ஜெ. மேயர் பெண் : …………………….. ஆண் : நிறதீவே ஒளிப்பூவே கலந்தாயே எனிலே ஆண் : பூக்கும் புன்னகையில் ஊறும் எங்கும் படர்ந்தோடும் பச்சை நிறம் கோபம் தூண்டிலிடும் நேரம் செங்கனலாய் மாறும் மஞ்சள் முகம் ஆண் : துளி வண்ணம்தான் உனை மெல்ல உருமாற்றுமே அது மீண்டும் ஓர் வண்ணத்தில் உனை காட்டுமே ஓய்ந்திடமால் உன்னிலே என்னிலே பொங்குதே ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே ரொம்ப அழகா ஆகுதே இன்றும் புதுசா மாறுதே ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும் பெண் : …………………….. ஆண் : முகிலினம் எல்லாம் தீண்டிவிடும் நீலம் சிறகுகள் ஏறியே உனை வந்து சேரும் இளவேயில் பேசும் மலர்களின் வாசம் மனசுக்குள் மோதிட மோதிட சட்டென வானிலை மாறாதோ ஆண் : தண்ணீரிலே செந்தாமரை அட எங்கே வண்ணம் தேக்குதோ அதிகாலையின் உடை மீதிலே அதன் வெட்கம் அள்ளிப்பூசுதோ ஆண் : கடிவாளமில்லாமல் காட்சியெங்கெங்கும் துள்ளி நில்லாமல் ஓடும் ஆண் : ஓர் கிளிக்கில் லைஃபோட டோன் ஏறுதே ரொம்ப அழகா ஆகுதே இன்றும் புதுசா மாறுதே ஆண் : ஃபோக்கஸு மாறாம நீ ஓடின சக்ஸஸ் தான் இப்போதும் எப்போதும் பெண் : ……………………..