← Back

Aahaa Kadhal Enna Song Lyrics

Singer : K. G. Ranjith Music by : D. Imman Male : Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen Male : Azhagaagha sirichaalae Ava kannum rendum pammbaram Adhilae poi vilundhalae Thala suthi mayakkam vandhidum Therinjae naan Tholanjae ponen Male : Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen Male : Dhevadhai azhagil aval Ratchasi anbil aval Nodiyinil varuvaal Udan maraivaal Minnlae Kalayin kadhirum aval Kulappidum pudhirum aval En manakkadhavai thirandhuvidum Jannalae Male : Ennoda edhirkaalam Neethanae nill Un nenjil naan vazha Idam undaa sol Ennachu enakku Pudichchaachu kirukku Therinjae naan Tholanjae ponen Male : Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen..aaha…aaha Aaha aaha aaha Male : Adikkadi thookkam keda Adithadi nenjil vara Idhu enna valiyaa Illai sugamaa Sollidu Mel imai kaaichchal thara Keel imai marundhai thara Un mugavariyayai Maraippadhena Thandhidu Male : Aaalillaa theevaaga Aanenae naan Angae nee vandhaalae Pizhaippenae vaa Per theriyaa poove Poi pesum azhage Therinjae naan Tholanjae ponen Male : Aahaa kadhal enna Adichi thuvaikka Adadaa thappi sella nenachen Aanaa aasa Onnu manasil kudhikka Thana mattikittu mulichen Therinjae naan Tholanjae ponen aahaaa ..aahaaa. yeh aahaaa..
பாடகா் : கே.ஜி. ரஞ்சித் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க தானா மாட்டிகிட்டு முழிச்சேன் ஆண் : அழகாக சிரிச்சாளே அவ கண்ணு ரெண்டும் பம்பரம் அதிலே போய் விழுந்தாலே தலை சுத்தி மயக்கம் வந்திடும் தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன் ஆண் : ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க தானா மாட்டிகிட்டு முழிச்சேன் ஆண் : தேவதை அழகில் அவள் ராட்சசி அன்பில் அவள் நொடியினில் வருவாள் உடன் மறைவாள் மின்னலே காலையின் கதிரும் அவள் குழப்பிடும் புதிரும் அவள் என் மன கதவை திறந்து விடும் ஜன்னலே ஆண் : என்னோட எதிர்காலம் நீதானே நில் உன் நெஞ்சில் நான் வாழ இடம் உண்டா சொல் என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன் ஆண் : ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆண் : அடிக்கடி தூக்கம் கெட அடிதடி நெஞ்சில் வர இது என்ன வலியா இல்ல சுகமா சொல்லிடு மேல் இமை காய்ச்சல் தர கீழ் இமை மருந்தை தர உன் முகவரியை மறைப்பதென்ன தந்திடு ஆண் : ஆளில்லா தீவாக ஆனேனே நான் அங்கே நீ வந்தாலே பிழைப்பேனே வா பேர் தெரியா பூவே பொய் பேசும் அழகே தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன் ஆண் : ஆஹா காதல் என்ன அடிச்சி துவைக்க அடடா தப்பி செல்ல நினைச்சேன் ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க தானா மாட்டிகிட்டு முழிச்சேன் தெரிஞ்சே நான் தொலைஞ்சே போனேன் ஆஹா ஆஹா யே ஆஹா