← Back

Aval Paranthu Ponale Song Lyrics

Singers : T.M. Soundararajan and P.B. Sreenivas Music by : Viswanathan Ramamoorthy Male : { Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae } (2) Male : { En kaathuku mozhi illai En naavuku suvai illai } (2) En nenjuku ninaivillai { En nizhalukum urakamillai } (2) Male : Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae Male : { Indha veetuku vilakillai Sondha kootuku kuyil illai } (2) En anbuku magal illai { Oru aaruthal mozhi illai } (2) Male : Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae Male : En idhayathil Pooti vaithen adhil Ennayae kaaval vaithen Aval kadhavai udaithaalae { Than siragai virithaalae } (2) Male : Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae Male : { Aval enaka magalaanaal Naan avaluku magananen } (2) En urimai thaai allava { En uyirai eduthu kondaal } (2) Male : Aval paranthu Ponalae ennai marandhu Ponalae naan paarkum pothu Kangal irandai kavarndhu ponalae
பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே } (2) ஆண் : { என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவையில்லை } (2) என் நெஞ்சுக்கு நினைவில்லை { என் நிழலுக்கும் உறக்கமில்லை } (2) ஆண் : அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே ஆண் : { இந்த வீட்டுக்கு விளக்கில்லை சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை } (2) என் அன்புக்கு மகள் இல்லை { ஒரு ஆறுதல் மொழியில்லை } (2) ஆண் : அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே ஆண் : என் இதயத்தில் பூட்டிவைத்தேன் அதில் என்னையே காவல் வைத்தேன் அவள் கதவை உடைத்தாளே { தன் சிறகை விரித்தாளே } (2) ஆண் : அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே ஆண் : { அவள் எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகனானேன் } (2) என் உரிமைத் தாயல்லவா { என் உயிரை எடுத்து கொண்டால் } (2) ஆண் : அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே