← Back

En Kelvikkenna Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : { En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi Female : ………………….. } (2) Female : { Poovaiyar Ullathil indha mounam Sammadhamae } (2) Female : { Sammadham Endredhaan andha Jaadaiyum sollidumae } (2) Female : Varavendum Nalla thunai tharavendum Vaazhvudhanai nilaiyaagum Uravu murai peravendum irudhivarai Female : En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi Male : { Punnagai Alli vara nadai Podum ponmayilae } (2) Male : { Anbenum Palliyilae pudhu Maanaviyaanavalae } (2) Male : Vizhi thaanae Solli tharum manam Thaanae ezhudhi varum Male : Oru naalil Pazhagi vidum Udal thaanae thulli vizhum Male : En kelvikenna Badhil en kelvikenna badhil Un paarvaikenna porul Manamaalaikenna vazhi Un mounam enna mozhi Female : …………………….. Male : Anubavam Undaanaal indha Ragasiyam puriyaadho Female : Penmaiyin Sannadhiyil vandhu Paarthaal theriyadho Male : Alai polae kuzhalasaiya Female : Silai polae nadai payila Male : Valai osai isai koduka Female : Varuvenae inaindhiruka Male : En kelvikenna badhil Female : En kelvikenna badhil Male : Un paarvaikenna porul Female : Mana maalai kondu varum Male & Female : Thiru naalum endru varum
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி பெண் : ……………………… } (2) பெண் : { பூவையர் உள்ளத்தில் இந்த மௌனம் சம்மதமே } (2) பெண் : { சம்மதம் என்றே தான் அந்த ஜாடையும் சொல்லிடுமே } (2) பெண் : வரவேண்டும் நல்ல துணை தரவேண்டும் வாழ்வு தனை நிலையாகும் உறவு முறை பெறவேண்டும் இறுதிவரை பெண் : என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி ஆண் : { புன்னகை அள்ளி வர நடை போடும் பொன்மயிலே } (2) ஆண் : { அன்பெனும் பள்ளியிலே புது மாணவியானவளே } (2) ஆண் : விழி தானே சொல்லி தரும் மனம் தானே எழுதி வரும் ஆண் : ஒரு நாளில் பழகி விடும் உடல் தானே துள்ளி விழும் ஆண் : என் கேள்விக்கென்ன பதில் என் கேள்விக்கென்ன பதில் உன் பார்வைக்கென்ன பொருள் மணமாலைக்கென்ன வழி உன் மௌனம் என்ன மொழி பெண் : ………………………. ஆண் : அனுபவம் உண்டானால் இந்த ரகசியம் புரியாதோ பெண் : பெண்மையின் சன்னதியில் வந்து பார்த்தால் தெரியாதோ ஆண் : அலை போலே குழலசைய பெண் : சிலை போலே நடை பயில ஆண் : வலை ஓசை இசை கொடுக்க பெண் : வருவேனே இணைந்திருக்க ஆண் : என் கேள்விக்கென்ன பதில் பெண் : என் கேள்விக்கென்ன பதில் ஆண் : உன் பார்வைக்கென்ன பொருள் பெண் : மணமாலை கொண்டு வரும் ஆண் & பெண் : திருநாளும் என்று வரும்